எண்களின் சிறப்பு: எண் 2: Difference between revisions
From Tamil Wiki
(Page Created: Para Added: Link Created: Proof Checked.) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் | எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 2 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண். | ||
== எண் 2-ன் சிறப்புகள் == | == எண் 2-ன் சிறப்புகள் == | ||
Line 5: | Line 5: | ||
== இலக்கியச் சிறப்புகள் == | == இலக்கியச் சிறப்புகள் == | ||
இரு திணை – உயர் திணை, அஃறிணை | * இருமை – நன்மை, தீமை என இரண்டு வகைமையைக் குறிக்கும். (இருமை வகை தெரிந்து – [[திருக்குறள்|குறள்]]) | ||
* இரு திணை – உயர் திணை, அஃறிணை | |||
இரு நிதி – சங்க நிதி, பதும நிதி | * இரு நிதி – சங்க நிதி, பதும நிதி | ||
* இருபான் – இரண்டு பத்து (இருபது) | |||
இருபான் – இரண்டு பத்து (இருபது) | * இருபது – இரண்டு பத்து | ||
* இருபா இருபஃது – [[வெண்பா]]வும், [[ஆசிரியப்பா|அகவற்பா]]வும் மாறி மாறி வரும் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகை. | |||
இருபது – இரண்டு பத்து | * இரு பிறப்பாளன் – அந்தணன் | ||
* இரு புனல் – தேங்கும் நீர் மற்றும் ஓடும் நீர் | |||
இருபா இருபஃது – [[வெண்பா]]வும், | * இரு பூ - இரு போகம் (கன்னிப்பூ, கும்பப் பூ) | ||
* இரு பொருள் – கல்வி, செல்வம் | |||
இரு பிறப்பாளன் – அந்தணன் | * இரு பொழுது – காலை, மாலை | ||
* இரு வழி – தாய் மற்றும் தந்தை வழி மரபு | |||
இரு புனல் – தேங்கும் நீர் மற்றும் ஓடும் நீர் | * இரு மா – ஒரு பின்னம். பத்தில் ஒன்று 1/10 | ||
* இரு வினை – நல்வினை, தீவினை | |||
இரு பூ - இரு போகம் (கன்னிப்பூ, கும்பப் பூ) | * இரட்டை - இரண்டு | ||
* இரட்டைக் கிளவி – இரண்டாக இணைந்து வந்தால் மட்டுமே பொருள் தரும் சொற்றொடர். | |||
இரு பொருள் – கல்வி, செல்வம் | * [[இரட்டைமணிமாலை|இரட்டை மணிமாலை]] – சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. | ||
* இரட்டை விருத்தம் – பதினோரு சீர்க்கும் மேற்பட்ட சீர்களால் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். | |||
இரு பொழுது – காலை, மாலை | * இரண்டகம் – துரோகம் | ||
* இரண்டாம் கட்டு – வீட்டின் இரண்டாம் பகுதி | |||
இரு வழி – தாய் மற்றும் தந்தை வழி மரபு | * இரண்டுங் கெட்டான் – நன்மை, தீமை அறிய இயலாதவன் | ||
* இரண்டு படுதல் – பிரிதல், பிளவு படுதல். | |||
இரு மா – ஒரு பின்னம். பத்தில் ஒன்று 1/10 | |||
இரு வினை – நல்வினை, தீவினை | |||
இரட்டை - இரண்டு | |||
இரட்டைக் கிளவி – இரண்டாக இணைந்து வந்தால் மட்டுமே பொருள் தரும் சொற்றொடர். | |||
[[இரட்டைமணிமாலை|இரட்டை மணிமாலை]] – சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. | |||
இரட்டை விருத்தம் – பதினோரு சீர்க்கும் மேற்பட்ட சீர்களால் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். | |||
இரண்டகம் – துரோகம் | |||
இரண்டாம் கட்டு – வீட்டின் இரண்டாம் பகுதி | |||
இரண்டுங் கெட்டான் – நன்மை, தீமை அறிய இயலாதவன் | |||
இரண்டு படுதல் – பிரிதல், பிளவு படுதல். | |||
== ஆன்மிகச் சிறப்புகள் == | == ஆன்மிகச் சிறப்புகள் == | ||
இருவகை வாசனை – நல் வாசனை, தீய வாசனை | * ஆத்மா = ஜீவாத்மா, பரமாத்மா என இரண்டு | ||
* இதிகாசம் - இராமாயணம், மகாபாரதம் என இரண்டு | |||
* இருமை – இம்மை, மறுமை என இரண்டு | |||
* இரு கண் - ஊனக் கண், ஞானக் கண் என இரண்டு | |||
* இரு சுடர் – சூரியன், சந்திரன் எனும் இரண்டு சுடர்கள் | |||
* இரு வகை அறம் - இல்லறம், துறவறம் | |||
* இருவகை வாசனை – நல் வாசனை, தீய வாசனை | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 07:07, 20 February 2024
எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 2 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.
எண் 2-ன் சிறப்புகள்
ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் இரண்டாவதாக வருவது 2. இரண்டு என்றும், இலக்கியங்களில் ‘இரு’, ‘இருமை’ என்றும் இவ்வெண் எடுத்தாளப்பட்டுள்ளது.
இலக்கியச் சிறப்புகள்
- இருமை – நன்மை, தீமை என இரண்டு வகைமையைக் குறிக்கும். (இருமை வகை தெரிந்து – குறள்)
- இரு திணை – உயர் திணை, அஃறிணை
- இரு நிதி – சங்க நிதி, பதும நிதி
- இருபான் – இரண்டு பத்து (இருபது)
- இருபது – இரண்டு பத்து
- இருபா இருபஃது – வெண்பாவும், அகவற்பாவும் மாறி மாறி வரும் சிற்றிலக்கிய வகை.
- இரு பிறப்பாளன் – அந்தணன்
- இரு புனல் – தேங்கும் நீர் மற்றும் ஓடும் நீர்
- இரு பூ - இரு போகம் (கன்னிப்பூ, கும்பப் பூ)
- இரு பொருள் – கல்வி, செல்வம்
- இரு பொழுது – காலை, மாலை
- இரு வழி – தாய் மற்றும் தந்தை வழி மரபு
- இரு மா – ஒரு பின்னம். பத்தில் ஒன்று 1/10
- இரு வினை – நல்வினை, தீவினை
- இரட்டை - இரண்டு
- இரட்டைக் கிளவி – இரண்டாக இணைந்து வந்தால் மட்டுமே பொருள் தரும் சொற்றொடர்.
- இரட்டை மணிமாலை – சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- இரட்டை விருத்தம் – பதினோரு சீர்க்கும் மேற்பட்ட சீர்களால் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
- இரண்டகம் – துரோகம்
- இரண்டாம் கட்டு – வீட்டின் இரண்டாம் பகுதி
- இரண்டுங் கெட்டான் – நன்மை, தீமை அறிய இயலாதவன்
- இரண்டு படுதல் – பிரிதல், பிளவு படுதல்.
ஆன்மிகச் சிறப்புகள்
- ஆத்மா = ஜீவாத்மா, பரமாத்மா என இரண்டு
- இதிகாசம் - இராமாயணம், மகாபாரதம் என இரண்டு
- இருமை – இம்மை, மறுமை என இரண்டு
- இரு கண் - ஊனக் கண், ஞானக் கண் என இரண்டு
- இரு சுடர் – சூரியன், சந்திரன் எனும் இரண்டு சுடர்கள்
- இரு வகை அறம் - இல்லறம், துறவறம்
- இருவகை வாசனை – நல் வாசனை, தீய வாசனை
உசாத்துணை
- நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.