கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது: Difference between revisions
Page Created: Para Added: Table and Name List Added: Link Created: Proof Checked. |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது. இவ்விருது, இந்திய | கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது. இவ்விருது, இந்திய அளவில் தமிழுக்காக வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. | ||
== தோற்றம் == | == தோற்றம் == | ||
| Line 18: | Line 18: | ||
|1 | |1 | ||
|2009 | |2009 | ||
|பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா | |பேராசிரியர் [[அஸ்கோ பர்ப்போலா]] | ||
|- | |- | ||
|2 | |2 | ||
| Line 26: | Line 26: | ||
|3 | |3 | ||
|2011 | |2011 | ||
|பேராசிரியர் பொன். கோதண்டராமன் | |பேராசிரியர் [[பொற்கோ|பொன். கோதண்டராமன்]] | ||
|- | |- | ||
|4 | |4 | ||
|2012 | |2012 | ||
|பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி | |பேராசிரியர் [[இ. சுந்தரமூர்த்தி]] | ||
|- | |- | ||
|5 | |5 | ||
| Line 54: | Line 54: | ||
|10 | |10 | ||
|2018 | |2018 | ||
|கவிஞர் ஈரோடு தமிழன்பன் | |கவிஞர் [[தமிழன்பன்|ஈரோடு தமிழன்பன்]] | ||
|- | |- | ||
|11 | |11 | ||
| Line 62: | Line 62: | ||
|12 | |12 | ||
|2020 | |2020 | ||
|முனைவர் ம. இராசேந்திரன் | |முனைவர் [[ம. இராசேந்திரன்]] | ||
|- | |- | ||
|13 | |13 | ||
|2021 | |2021 | ||
|முனைவர் க. நெடுஞ்செழியன் | |முனைவர் [[க. நெடுஞ்செழியன்]] | ||
|- | |- | ||
|14 | |14 | ||
| Line 74: | Line 74: | ||
|15 | |15 | ||
|2023 | |2023 | ||
|பேராசிரியர் க. இராமசாமி | |பேராசிரியர் [[க. இராமசாமி]] | ||
|} | |} | ||
Revision as of 05:33, 13 January 2024
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது. இவ்விருது, இந்திய அளவில் தமிழுக்காக வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தோற்றம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கலைஞர் மு. கருணாநிதி, தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’யை நிறுவினார். அந்த அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோராண்டும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருது பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் மதிப்புச் சான்றிதழ், நினைவுப்பரிசு ஆகியவற்றைக் கொண்டது.
விதிமுறைகள்
செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தொல்லியல், இலக்கியத் திறனாய்வு, கல்வெட்டியல், படைப்பிலக்கியம், நாணயவியல், மொழிபெயர்ப்பு, இலக்கிய ஆய்வு, இசை, நடனம், ஓவியம் மற்றும் சிற்பம், மொழியியல் ஆய்வு போன்றவற்றில் செய்யப்படும் ஆய்வு நூல்களுக்கும், பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும் அமைந்துள்ள நூல்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.
தனித்தன்மையும் மேன்மையும் உலகளாவிய ஏற்பும் பெற்ற ஒரு நூலிற்காக அல்லது ஒர் அறிஞரின் வாழ்நாள் பங்களிப்பிற்காக இவ்விருது அளிக்கப்படுகிறது. விருது பெறும் அறிஞர் எந்நாட்டினைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; விருது பெறும் நூல் அறிவுலகைக் கவர்ந்த பெருமையுடையதாயின் எந்த மொழியிலும் இருக்கலாம்.
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்றோர் பட்டியல்
| வ.எண் | ஆண்டு | விருதாளர் பெயர் |
|---|---|---|
| 1 | 2009 | பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா |
| 2 | 2010 | முனைவர் வீ.எஸ். ராஜம் |
| 3 | 2011 | பேராசிரியர் பொன். கோதண்டராமன் |
| 4 | 2012 | பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி |
| 5 | 2013 | பேராசிரியர் ப. மருதநாயகம் |
| 6 | 2014 | பேராசிரியர் கு. மோகனராசு |
| 7 | 2015 | பேராசிரியர் மறைமலை இலக்குவனார் |
| 8 | 2016 | பேராசிரியர் கா. ராஜன் |
| 9 | 2017 | பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் |
| 10 | 2018 | கவிஞர் ஈரோடு தமிழன்பன் |
| 11 | 2019 | பேராசிரியர் கு. சிவமணி |
| 12 | 2020 | முனைவர் ம. இராசேந்திரன் |
| 13 | 2021 | முனைவர் க. நெடுஞ்செழியன் |
| 14 | 2022 | முனைவர் ழான் லூய்க் செவ்வியார் |
| 15 | 2023 | பேராசிரியர் க. இராமசாமி |
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.