அண்ணல் அம்பேத்கர் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Page Created by ASN) |
(Para Added; Table and Name List Added: Link Created: Proof Checked) |
||
Line 1: | Line 1: | ||
அண்ணல் அம்பேத்கர் விருது, தமிழக அரசால் | அண்ணல் அம்பேத்கர் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
== அண்ணல் அம்பேத்கர் விருது == | |||
அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு, 1998 ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் தமிழக அரசால் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் கொண்டது. | |||
== அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்கள் == | |||
{| class="wikitable" | |||
!எண் | |||
!ஆண்டு | |||
!விருது பெற்றவர் | |||
|- | |||
|1 | |||
|2006 | |||
|[[தொல். திருமாவளவன்]] | |||
|- | |||
|2 | |||
|2007 | |||
|ஆர். நல்லக்கண்ணு | |||
|- | |||
|3 | |||
|2009 | |||
|[[கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்]] | |||
|- | |||
|4 | |||
|2010 | |||
|யசோதா | |||
|- | |||
|5 | |||
|2011 | |||
|சு. காளியப்பன் | |||
|- | |||
|6 | |||
|2012 | |||
|தா. பாண்டியன் | |||
|- | |||
|7 | |||
|2013 | |||
|பேராயர் எம். பிரகாஷ் | |||
|- | |||
|8 | |||
|2014 | |||
|கு. மஹாலிங்கம் | |||
|- | |||
|9 | |||
|2015 | |||
|பொன்னுசாமி | |||
|- | |||
|10 | |||
|2016 | |||
|மருத்துவர் இரா.துரைசாமி | |||
|- | |||
|11 | |||
|2017 | |||
|சகோ. ஜார்ஜ் | |||
|- | |||
|12 | |||
|2018 | |||
|சி. ராமகுரு | |||
|- | |||
|13 | |||
|2019 | |||
|முனைவர் க. அருச்சுனன் | |||
|- | |||
|14 | |||
|2021 | |||
|வரகூர் அ. அருணாச்சலம் | |||
|- | |||
|15 | |||
|2022 | |||
|[[எஸ்.வி.ராஜதுரை|எஸ்.வி. ராஜதுரை]] | |||
|} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
== உசாத்துணை == | |||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | |||
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | |||
{{Ready for review}} |
Revision as of 19:28, 23 December 2023
அண்ணல் அம்பேத்கர் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கர் விருது
அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு, 1998 ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் தமிழக அரசால் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் கொண்டது.
அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்கள்
எண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 2006 | தொல். திருமாவளவன் |
2 | 2007 | ஆர். நல்லக்கண்ணு |
3 | 2009 | கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் |
4 | 2010 | யசோதா |
5 | 2011 | சு. காளியப்பன் |
6 | 2012 | தா. பாண்டியன் |
7 | 2013 | பேராயர் எம். பிரகாஷ் |
8 | 2014 | கு. மஹாலிங்கம் |
9 | 2015 | பொன்னுசாமி |
10 | 2016 | மருத்துவர் இரா.துரைசாமி |
11 | 2017 | சகோ. ஜார்ஜ் |
12 | 2018 | சி. ராமகுரு |
13 | 2019 | முனைவர் க. அருச்சுனன் |
14 | 2021 | வரகூர் அ. அருணாச்சலம் |
15 | 2022 | எஸ்.வி. ராஜதுரை |
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.