சாத்தனார்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 14: | Line 14: | ||
* உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் | * உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் | ||
* உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | * உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | ||
* ஒக்கூர் மாசாத்தியார் | * [[ஒக்கூர் மாசாத்தியார்]] | ||
* ஒக்கூர் மாசாத்தனார் | * ஒக்கூர் மாசாத்தனார் | ||
* கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் | * கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் | ||
Line 25: | Line 25: | ||
* பிரான் சாத்தனார் | * பிரான் சாத்தனார் | ||
* பெருஞ்சாத்தனார் | * பெருஞ்சாத்தனார் | ||
* பெருந்தலைச் சாத்தனார் | * [[பெருந்தலைச் சாத்தனார்]] | ||
* பெருந்தோள் குறுஞ்சாத்தன் | * பெருந்தோள் குறுஞ்சாத்தன் | ||
* பேரிசாத்தனார் | * பேரிசாத்தனார் | ||
Line 32: | Line 32: | ||
* [https://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=13 சாத்தனார் - ஐயனார்: tamilvu] | * [https://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=13 சாத்தனார் - ஐயனார்: tamilvu] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 06:19, 11 October 2023
சாத்தனார் (சாத்தன்) என்பது வணிகத்தொழில் செய்வோரைக் குறிக்கும் சொல். சாத்தி என்பது சாத்தன் என்பதன் பெண்பால் பெயர். சாத்தன் என்பது ஐயப்பனையும் குறிக்கும்.
அரசர்கள்
- ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
- சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
- பாண்டியன் கீரஞ்சாத்தன்
- பெரும்பெயர்ச் சாத்தன்
- வல்வேல் சாத்தன்
- அறப்பெயர்ச் சாத்தன்
சங்கப்புலவர்களில் சாத்தனார்
- அழிசி நச்சாத்தனார்
- அரசன்கிழார் மகனார் பெருஞ்சாத்தன்
- ஆடுதுறை மாசாத்தனார்
- ஆலம்பேரி சாத்தனார்
- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- ஒக்கூர் மாசாத்தனார்
- கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
- கருவூர்ச் சேரமான் சாத்தன்
- கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
- சாத்தனார்
- சீத்தலைச் சாத்தனார்
- செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- பிரான் சாத்தனார்
- பெருஞ்சாத்தனார்
- பெருந்தலைச் சாத்தனார்
- பெருந்தோள் குறுஞ்சாத்தன்
- பேரிசாத்தனார்
- மோசி சாத்தனார்
இணைப்புகள்
✅Finalised Page