being created

அபிராமி அந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அபிராமி அந்தாதி திருக்கடையூர் அபிராமி அம்மையின்மேல் பாடப்பட்ட அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைத் நூல். பக்திச்சுவையும் கருத்தாழமும் கொண்டது. இதன் பாடல்கள் தமிழ்...")
 
No edit summary
Line 1: Line 1:
அபிராமி அந்தாதி திருக்கடையூர் அபிராமி அம்மையின்மேல் பாடப்பட்ட அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைத் நூல்.  பக்திச்சுவையும்  கருத்தாழமும் கொண்டது.  இதன் பாடல்கள் தமிழ்நாட்டில் பரவலாக பாடப்பட்டும் படிக்கப்பட்டும் வருபவை.
அபிராமி அந்தாதி திருக்கடையூர் அபிராமி அம்மையின்மேல் பாடப்பட்ட அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைntha நூல்.  பக்திச்சுவையும்  கருத்தாழமும் கொண்டது.  இதன் பாடல்கள் தமிழ்நாட்டில் பரவலாக பாடப்பட்டும் படிக்கப்பட்டும் வருபவை.

== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==

Revision as of 22:32, 4 August 2023

அபிராமி அந்தாதி திருக்கடையூர் அபிராமி அம்மையின்மேல் பாடப்பட்ட அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைntha நூல். பக்திச்சுவையும் கருத்தாழமும் கொண்டது. இதன் பாடல்கள் தமிழ்நாட்டில் பரவலாக பாடப்பட்டும் படிக்கப்பட்டும் வருபவை.

ஆசிரியர்

அபிராமி அந்தாதியை இயற்றியவர் அபிராமி பட்டர். மன்னர் மூன்றாம் சரபோஜியின் காலத்தில் வாழ்ந்தவர்.

நூல் அமைப்பு

சிறப்புகள்

பாடல் நடை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.