பதிகம் (சிற்றிலக்கியம்): Difference between revisions
From Tamil Wiki
mNo edit summary |
Subhasrees (talk | contribs) (Citations added) |
||
Line 1: | Line 1: | ||
''பதிகம்'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம் | ''பதிகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம்<ref>ஆசிரியத்துறை அதனது விருத்தம் | ||
கலியின் துறை அவற்றின் நான்கடி | |||
== கருவிநூல் | எட்டின் கூறும் உயர்ந்த வெண்பா | ||
மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் | |||
பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும் | |||
''- பன்னிரு பாட்டியல்'' - 197</ref>. பத்து வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.<ref>கோதிலோர் பொருளைக் குறித்தையிரண்டு | |||
பாவெடுத்துரைப்பது பதிகமாகும் | |||
''- முத்துவீரியம்'' - 1116</ref> இவை நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும். | |||
பத்தின் மடங்காக இருபது பாடல்களில் அமைவதும் உண்டு<ref>பதிகம் என்பதுவே பலபொருள் பற்றி | |||
பத்துப் பாட்டால் பாடல் பான்மையே | |||
''- பிரபந்ததீபிகை'' -80</ref>. | |||
== கருவிநூல் == | |||
* பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007 | * பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007 | ||
== அடிக்குறிப்பு | == அடிக்குறிப்பு == | ||
# ↑ பன்னிரு பாட்டியல் நூற்பா எண் | # ↑ பன்னிரு பாட்டியல் நூற்பா எண் 197 | ||
==இதர இணைப்புகள்== | ==இதர இணைப்புகள்== |
Revision as of 17:12, 16 February 2022
பதிகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம்[1]. பத்து வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.[2] இவை நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.
பத்தின் மடங்காக இருபது பாடல்களில் அமைவதும் உண்டு[3].
கருவிநூல்
- பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
அடிக்குறிப்பு
- ↑ பன்னிரு பாட்டியல் நூற்பா எண் 197
இதர இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
- ↑ ஆசிரியத்துறை அதனது விருத்தம் கலியின் துறை அவற்றின் நான்கடி எட்டின் கூறும் உயர்ந்த வெண்பா மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும் - பன்னிரு பாட்டியல் - 197
- ↑ கோதிலோர் பொருளைக் குறித்தையிரண்டு பாவெடுத்துரைப்பது பதிகமாகும் - முத்துவீரியம் - 1116
- ↑ பதிகம் என்பதுவே பலபொருள் பற்றி பத்துப் பாட்டால் பாடல் பான்மையே - பிரபந்ததீபிகை -80