ஊர் நேரிசை: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected error in line feed character) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Oor Nerisai|Title of target article=Oor Nerisai}} | {{Read English|Name of target article=Oor Nerisai|Title of target article=Oor Nerisai}} | ||
ஊர் நேரிசை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊர் நேரிசை<ref><poem>இன்னிசை போல இறைவன் பெயர்ஊர் | ஊர் நேரிசை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊர் நேரிசை<ref><poem>இன்னிசை போல இறைவன் பெயர்ஊர் | ||
தன்னின் இயல்வதுதான் நேரிசையே </poem> | தன்னின் இயல்வதுதான் நேரிசையே </poem> |
Revision as of 20:10, 12 July 2023
To read the article in English: Oor Nerisai.
ஊர் நேரிசை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது ஊர் நேரிசை[1][2].
அடிக்குறிப்புகள்
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page