அட்டமங்கலம்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected error in line feed character) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Attamangalam|Title of target article=Attamangalam}} | {{Read English|Name of target article=Attamangalam|Title of target article=Attamangalam}} | ||
''அட்டமங்கலம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம். அஷ்டமங்கலம்(எட்டுவகை மங்கலப்பொருட்கள்) பல்வேறு வகைகளில் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது.<ref>நவநீதப் பாட்டியல், பாடல் 52</ref><ref>கடவுள் காக்க எனக்கவி இருநான்கு | ''அட்டமங்கலம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம். அஷ்டமங்கலம்(எட்டுவகை மங்கலப்பொருட்கள்) பல்வேறு வகைகளில் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது.<ref>நவநீதப் பாட்டியல், பாடல் 52</ref><ref>கடவுள் காக்க எனக்கவி இருநான்கு | ||
அடைவுற அகவல் விருத்தம் அதனால் | அடைவுற அகவல் விருத்தம் அதனால் | ||
வகுப்பது அட்ட மங்கலம் ஆகும் | வகுப்பது அட்ட மங்கலம் ஆகும் | ||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843</ref> | - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843</ref> | ||
Line 13: | Line 16: | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Revision as of 20:08, 12 July 2023
To read the article in English: Attamangalam.
அட்டமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம். அஷ்டமங்கலம்(எட்டுவகை மங்கலப்பொருட்கள்) பல்வேறு வகைகளில் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1][2]
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page