விளக்குநிலை: Difference between revisions

From Tamil Wiki
Corrected text format issues
Corrected text format issues
Line 7: Line 7:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
==உசாத்துணைகள்==
== உசாத்துணை ==
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்]
*[https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=487 முத்துவீரியம் | TVU]
*[https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=487 முத்துவீரியம் | TVU]

Revision as of 19:38, 5 July 2023

விளக்குநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை விளக்கு நிலை[1][2].

அடிக்குறிப்புகள்

  1. ↑

    வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய
    வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்
    டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது
    விளக்கு நிலையென விளம்பப் படுமே.

    - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136

  2. ↑ தமிழ் விக்‌ஷனரி

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.