மணிமாலை: Difference between revisions

From Tamil Wiki
Corrected text format issues
Corrected text format issues
Line 15: Line 15:
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
== உசாத்துணைகள் ==
== உசாத்துணை ==
* [http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/P16a.html html print of section P16a of TIPA  (with name anchors as targets for index)]
* [http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/P16a.html html print of section P16a of TIPA  (with name anchors as targets for index)]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்]

Revision as of 19:38, 5 July 2023

மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவர இயற்றப்படுவது மணிமாலை. தொன்னூல் விளக்கம்[1], முத்துவீரியம்[2], பிரபந்த தீபம்[3], பிரபந்த தீபிகை[4] ஆகிய பாட்டியல் நூல்கள் மணிமாலையை ஓர் சிற்றிலக்கிய வகையாக் குறித்துள்ளன.

இதர இணைப்புகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. ↑

    மணிமாலை வெண்பா வகைநா லைந்துடன்
    இணையாய்க் கலித்துறை இரட்டைப் பாடலே

    - தொன்நூல் விளக்கம் - 279

  2. ↑

    எப்பொருண் மேலும் வெண்பா இருபதும்
    கலித்துறை நாற்பதும் கலந்து வருவது
    மணிமாலை யாகும் வழுத்துங் காலே

    - முத்துவீரியம் - 1056

  3. ↑

    மணிமாலை தானே மன்னும் எப்பொருளினும்
    வெண்பா இருபான் கலித்துறை நாற்பான்
    விரவிப்பாட விதித்தனர் புலவர்

    - பிரபந்ததீபம் - 30

  4. ↑

    சொல்லுமெப் பொருளின் மேலும்
    தூய வெண் பாவிரு பஃதுநாற் பதுகலித்
    துறை விரவின் மணிமாலையாம்.

    - பிரபந்த தீபிகை - 12


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.