பாரதிதாசன் குயில்: Difference between revisions
From Tamil Wiki
(Category Category:சிற்றிதழ்கள் சேர்க்கப்பட்டது) |
(Corrected text format issues) |
||
Line 1: | Line 1: | ||
[[File:பாரதிதாசன் குயில்.jpg|thumb|பாரதிதாசன் குயில்]] | [[File:பாரதிதாசன் குயில்.jpg|thumb|பாரதிதாசன் குயில்]] | ||
பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ். | பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ். | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
பாரதிதாசன் தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ஆம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் [[மன்னர்மன்னன்]] 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது. | பாரதிதாசன் தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ஆம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் [[மன்னர்மன்னன்]] 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது. | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள் | பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om1/om128-u8.htm தமிழம் வலை பழைய இதழ்கள்] | *[https://www.thamizham.net/ithazh/oldmag/om1/om128-u8.htm தமிழம் வலை பழைய இதழ்கள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிதழ்கள்]] | [[Category:சிற்றிதழ்கள்]] |
Revision as of 14:46, 3 July 2023
பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.
வரலாறு
பாரதிதாசன் தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ஆம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் மன்னர்மன்னன் 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது.
உள்ளடக்கம்
பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள்
உசாத்துணை
✅Finalised Page