ஊர் நேரிசை: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(ஊர் நேரிசை - முதல் வரைவு)
Line 1: Line 1:
'''ஊர் நேரிசை''' எனப்படுவது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] எனவும் வழங்கும் பாவகைகளுள் ஒன்றாகும்.  [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவதே ஊர் நேரிசை என்று [[பாட்டியல்]] நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன<ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830</ref>.
'''ஊர் நேரிசை''' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊர் நேரிசை<ref>இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்
 
தன்னின் இயல்வதுதான் நேரிசையே
 
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830</ref><ref><nowiki><poem>பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார </nowiki>
 
நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
 
எழுப தேனும் ஐம்ப தேனும்
 
அறைவது பெயர்நே ரிசையா கும்மே <nowiki></poem></nowiki>
 
முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133</ref>.


==குறிப்புகள்==
==குறிப்புகள்==
Line 6: Line 18:
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100716110919/http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm |date=2010-07-16 }}
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  


==இவற்றையும் பார்க்கவும்==
==இதர இணைப்புகள்==
* [[சிற்றிலக்கிய வகை]]
* சிற்றிலக்கியங்கள்
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}

Revision as of 13:56, 14 February 2022

ஊர் நேரிசை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது ஊர் நேரிசை[1][2].

குறிப்புகள்

  1. இன்னிசை போல இறைவன் பெயர்ஊர் தன்னின் இயல்வதுதான் நேரிசையே - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830
  2. <poem>பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும் எழுப தேனும் ஐம்ப தேனும் அறைவது பெயர்நே ரிசையா கும்மே </poem> முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்