வாகைமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
Subhasrees (talk | contribs) (வாகைமாலை - முதல் வரைவு) |
||
Line 1: | Line 1: | ||
'''வாகைமாலை''' | '''வாகைமாலை''' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை<ref>மாற்றாரை வென்று வாகை சூடுவதை | ||
அகவினால் அறைவது வாகைமாலை | |||
முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117</ref>. | |||
==குறிப்புகள்== | ==குறிப்புகள்== | ||
<references/> | <references/> | ||
Line 8: | Line 11: | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
* [[ | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{being created}} | {{being created}} |
Revision as of 08:46, 12 February 2022
வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].
குறிப்புகள்
- ↑ மாற்றாரை வென்று வாகை சூடுவதை அகவினால் அறைவது வாகைமாலை முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.