first review completed

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-தமிழ்க் கணிமை விருது: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Table Added, Interlink Created: External Link Created; Final Check)
 
No edit summary
Line 2: Line 2:


== கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-தமிழ்க் கணிமை விருது ==
== கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-தமிழ்க் கணிமை விருது ==
தமிழ்க் கணினி இயல் வளர்ச்சிக்கு சிறந்தப் பங்களிப்புக்களைச் செய்து வருவோருக்கு,  கனடா [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] தமிழ்க் கணிமைக்கான விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. 2006 ஆம் ஆண்டு முதல்  இவ்விருது  வழங்கப்படுகிறது.
தமிழ்க் கணினி இயல் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்புக்களைச் செய்து வருவோருக்கு,  கனடா [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] தமிழ்க் கணிமைக்கான விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. 2006-ஆம் ஆண்டு முதல்  இவ்விருது  வழங்கப்படுகிறது.


எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]]யை நினைவு கூரும் வகையில் ’சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது’ என இவ்விருது அழைக்கப்படுகிறது.
எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]]யை நினைவு கூரும் வகையில் ’சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது’ என இவ்விருது அழைக்கப்படுகிறது.
Line 54: Line 54:


* [http://tamilliterarygarden.com/awards கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்]
* [http://tamilliterarygarden.com/awards கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்]
{{Ready for review}}
 
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:47, 4 February 2023

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அவற்றுள் தமிழ் கணிமைக்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-தமிழ்க் கணிமை விருது

தமிழ்க் கணினி இயல் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்புக்களைச் செய்து வருவோருக்கு, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமைக்கான விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. 2006-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நினைவு கூரும் வகையில் ’சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது’ என இவ்விருது அழைக்கப்படுகிறது.

தமிழ்க் கணிமை விருது பெற்றோர்

ஆண்டு விருது பெற்றவர்
2006 கே. ஸ்ரீநிவாசன்
2007 கு. கல்யாணசுந்தரம்
2008 சுரதா யாழ்வாணன்
2009 தமிழ் லினக்ஸ் கே.டி.இ குழு
2010 முத்து நெடுமாறன்
2011 வாசு அரங்கநாதன்
2012 முகுந்தராஜ் சுப்பிரமணியன்
2013 மணி மணிவண்ணன்
2014 முத்தையா அண்ணாமலை
2015 சே. ராஜாராமன் (எ) நீச்சல்காரன்
2016 த. சீனிவாசன்
2017 சசிகரன் பத்மநாதன்
2018 ராமசாமி துரைபாண்டி

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.