அலங்காரபஞ்சகம்: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(அலங்காரபஞ்சகம் - முதல் வரைவு)
Line 1: Line 1:
'''அலங்காரபஞ்சகம்''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] என்றும் வழங்கும் [[பாட்டியல்]] வகைகளுள் ஒன்றாகும். [[வெண்பா]], [[கலித்துறை]], [[அகவல்]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டதே அலங்கார பஞ்சகம் என்பது பாட்டியல் இலக்கணம். <ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844</ref><ref>நவநீதப் பாட்டியல், பாடல் 42</ref>.  
''அலங்காரபஞ்சகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[வெண்பா]], [[கலித்துறை]], [[அகவல்]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்<ref>வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
 
எள்ளலில் வண்ணம் இவைஓர் ஐந்தும்
 
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப
 
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844</ref><ref>வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம்
 
பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம்
 
- நவநீதப் பாட்டியல், பாடல் 41</ref>.  


==குறிப்புகள்==
==குறிப்புகள்==
Line 6: Line 16:
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100716110919/http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm |date=2010-07-16 }}
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  


==இவற்றையும் பார்க்கவும்==
==இதர இணைப்புகள்==
• [[சிற்றிலக்கிய வகை]]
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}

Revision as of 18:44, 14 February 2022

அலங்காரபஞ்சகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்[1][2].

குறிப்புகள்

  1. வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம் எள்ளலில் வண்ணம் இவைஓர் ஐந்தும் அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844
  2. வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம் பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம் - நவநீதப் பாட்டியல், பாடல் 41

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்