first review completed

வாதோரணமஞ்சரி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected section header text)
(Corrected section header text)
Line 1: Line 1:
வாதோரணமஞ்சரி தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். யானையை வசப்படுத்தி அடக்கியவர், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியவர், யானையைப் பற்றிப் பிடித்துச் சேர்த்தவர் ஆகியோரது சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடுவது வாதோரண மஞ்சரி<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1079</ref>.  

==குறிப்புகள்==
== குறிப்புகள் ==
<references/>
<references/>
== உசாத்துணை ==
==உசாத்துணைகள்==
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்]
*[https://www.tamilvu.org/library/l0B36/html/l0B36sb62.htm tamilvu.org இலக்கண விளக்கம் -பொருளதிகாரம்]
*[https://www.tamilvu.org/library/l0B36/html/l0B36sb62.htm tamilvu.org இலக்கண விளக்கம் -பொருளதிகாரம்]

Revision as of 14:34, 16 December 2022

வாதோரணமஞ்சரி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். யானையை வசப்படுத்தி அடக்கியவர், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியவர், யானையைப் பற்றிப் பிடித்துச் சேர்த்தவர் ஆகியோரது சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடுவது வாதோரண மஞ்சரி[1].

குறிப்புகள்

  1. ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1079

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.