காஞ்சிமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Kanchimaalai (Paatiyal)|Title of target article=Kanchimaalai (Paatiyal)}} | {{Read English|Name of target article=Kanchimaalai (Paatiyal)|Title of target article=Kanchimaalai (Paatiyal)}} | ||
''காஞ்சிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வஞ்சி மாலை சூடி படை எடுத்து வந்த பகைவரை, காஞ்சிப் பூமாலை சூடி ஊர் எல்லையில் தடுத்து நிறுத்துவதைக் கூறுவது காஞ்சிமாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113</ref>. | ''காஞ்சிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வஞ்சி மாலை சூடி படை எடுத்து வந்த பகைவரை, காஞ்சிப் பூமாலை சூடி ஊர் எல்லையில் தடுத்து நிறுத்துவதைக் கூறுவது காஞ்சிமாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113</ref>. | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
Revision as of 15:13, 20 December 2025
To read the article in English: Kanchimaalai (Paatiyal).
காஞ்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வஞ்சி மாலை சூடி படை எடுத்து வந்த பகைவரை, காஞ்சிப் பூமாலை சூடி ஊர் எல்லையில் தடுத்து நிறுத்துவதைக் கூறுவது காஞ்சிமாலை[1].
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:56 IST