மடல் ஊர்தல்(பெருந்திணை): Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
Created page with "மடல் ஊர்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் நிறைவேறாததால் தலைவன் மடல் ஏறுதலைக் கூறுவது. பார்க..."
 
Jayashree (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
மடல் ஊர்தல் புறப்பொருளில் அமைந்த [[பெருந்திணை(புறப்பொருள்)|பெருந்திணை]]யின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் நிறைவேறாததால் தலைவன் மடல் ஏறுதலைக் கூறுவது.
மடல் ஊர்தல் புறப்பொருளில் அமைந்த [[பெருந்திணை(புறப்பொருள்)|பெருந்திணை]]யின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் நிறைவேறாததால் தலைவன் மடல் ஏறுதலைக் கூறுவது.
பார்க்க : மடலேறுதல்
 
பார்க்க : [[மடலேறுதல்]]
==விளக்கம்==
==விளக்கம்==
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல்                                     என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் ஒன்று அன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின் நடுவே மடல்மாவைச் செலுத்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
<poem>
<poem>
 
ஒன்றல்ல பல பாடி
மன்றிடை மடல் ஊர்ந்தன்று(கொளு 17.2)


</poem>
</poem>
=====வெண்பா=====
=====வெண்பா=====
<poem>
<poem>
 
இன்றிப் படரோடு யான் உழைப்ப ஐங்கணையான்
வென்றிப் பதாகை எடுத்தானாம் - மன்றில்
தனிமடமான் நோக்கித் தகைநலம் பாராட்டிக்
குனி மடல்மாப் பண்ணி மேல் கொண்டு (326)
</poem>
</poem>
==உசாத்துணை==
==உசாத்துணை==

Revision as of 08:55, 29 July 2025

மடல் ஊர்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் நிறைவேறாததால் தலைவன் மடல் ஏறுதலைக் கூறுவது.

பார்க்க : மடலேறுதல்

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒன்று அன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின் நடுவே மடல்மாவைச் செலுத்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஒன்றல்ல பல பாடி
மன்றிடை மடல் ஊர்ந்தன்று(கொளு 17.2)

வெண்பா

இன்றிப் படரோடு யான் உழைப்ப ஐங்கணையான்
வென்றிப் பதாகை எடுத்தானாம் - மன்றில்
தனிமடமான் நோக்கித் தகைநலம் பாராட்டிக்
குனி மடல்மாப் பண்ணி மேல் கொண்டு (326)

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.