கொங்குவேளாளர் கூட்டங்கள்: Difference between revisions
From Tamil Wiki
(category & stage updated) |
No edit summary |
||
Line 65: | Line 65: | ||
* [https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்] | * [https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 04:09, 16 June 2022
கொங்குவேளாளர் கூட்டங்கள்: கொங்குவேளாளக் கவுண்டர்கள் நடுவே உள்ள உட்பிரிவுகள். குலக்குழுக்கள் போன்ற அமைப்புக்கள் இவை. சோழர்காலத்தில் இருந்து இந்தக் குலக்குழுக்கள் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. குலக்காணியாளர் என்றும் இப்பிரிவுகள் சொல்லப்படுகின்றன. காணி என்பது நிலம். ஆகவே உரிமைகொண்டிருந்த நிலத்தை ஒட்டியே இந்த பிரிவினையும் அடையாளங்களும் உருவாயின என ஆய்வாளர் கூறுகின்றனர்.
குலக்காணியாளர் பட்டியல்
- அந்துவன் கூட்டம்
- ஆதி கூட்டம்
- ஆந்தை கூட்டம்
- ஆடர் கூட்டம்
- ஈஞ்சன் கூட்டம்
- ஓதளான் கூட்டம்
- கண்ணன் கூட்டம்
- ஆவின் கூட்டம்
- கணவாளன் கூட்டம்
- காடை கூட்டம்
- காரி கூட்டம்
- கீரன் கூட்டம்
- குயிலர் கூட்டம்
- குழையர் கூட்டம்
- கூறை கூட்டம்
- கோவேந்தர் கூட்டம்
- சாத்தந்தை கூட்டம்
- செங்கண்ணன் கூட்டம்
- செம்மண் கூட்டம்
- செம்பூதத்தன் கூட்டம்
- செல்வன் கூட்டம்
- செவ்வாயர் கூட்டம்
- செவ்வந்தி கூட்டம்
- சேரன் கூட்டம்
- சேடன் கூட்டம்
- செங்கண்ணி கூட்டம்
- சோழன் கூட்டம்
- சிலம்பன் கூட்டம்
- சேரலன் கூட்டம்
- தனஞ்சயன் கூட்டம்
- தூரன் கூட்டம்
- தோடை கூட்டம்
- நீருண்ணியர் கூட்டம்
- பனங்காடை கூட்டம்
- பண்ணை கூட்டம்
- பதரியர் கூட்டம்
- பயிரன் கூட்டம்
- பதுமன் கூட்டம்
- பனையன் கூட்டம்
- பாண்டியன் கூட்டம்
- பில்லன் கூட்டம்
- பனுமன் கூட்டம்
- பூசன் கூட்டம்
- பூதந்தை கூட்டம்
- பெரியன்கூட்டம்
- பெருங்குடி கூட்டம்
- பொன்னன் கூட்டம்
- பொடியன் கூட்டம்
- பொருளந்தை கூட்டம்
- மணியன் கூட்டம்
- மயிலா கூட்டம்
- மாடை கூட்டம்
- முத்தன் கூட்டம்
- மூலன் கூட்டம்
- மேதி கூட்டம்
- வெளியன் கூட்டம்
- வெண்ணை கூட்டம்
- வேந்தன் கூட்டம்
- வெளையன் கூட்டம்
- வில்லி கூட்டம்
உசாத்துணை
✅Finalised Page