ஜான் ஸ்கட்டர்: Difference between revisions

From Tamil Wiki
Line 3: Line 3:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ஸ்கட்டர் அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் ப்ரீகோல்ட் (Freehold, New Jersey) என்னும் ஊரில் 3 செப்டெம்பர் 1793ல் வழக்கறிஞரான ஜோசப் ஸ்கட்டருக்கும் மரியா ஸ்கட்டருக்கும் பிறந்தார். 1811ல் பிரின்ஸ்டன் பல்கலையில் உயிரியல் பட்டம் பெற்றார். 1813ல் நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் (New York College of Physicians and Surgeons) மருத்துவப் பட்டம் பெற்றார்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
ஹட்டரின் மனைவி ஹேரியட் (Harriet) அமெரிக்க மெடிக்கல் மிஷன் மருத்துவராக இருந்தார். அவர்களுக்கு ஆறு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர். அவர்கள் அனைவருமே அமெரிக்க மெடிக்கல் மிஷன் சேவையாளர்களாக இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினர்.

Line 9: Line 8:
நியூயார்க் நகரில் வெற்றிகரமான மருத்துவராக பணியாற்றி வருகையில் ஒருநாள் ஒரு நோயாளியை பார்க்கச் சென்ற இடத்தில் இந்த உலகை மாற்றியமைத்தல் ( ''Conversion of the World, or the Claims of the 600,000,000 and the Ability and Duty of the Churches Respecting Them) எ''ன்னும் தலைப்பு கொண்ட துண்டுப்பிரசுரத்தை பார்த்தார். அது அவர் உள்ளத்தை ஆட்கொள்ளவே அவரும் அவர் மனைவியும் அமெரிக்க கிறிஸ்தவக் கழகம் (American Board) என்னும் அமைப்பில் சேர்ந்தனர். இந்த அமைப்பு பின்னர் டச்சு ரட்சிப்பு கழகம் ( Dutch Reformed Board) என்று பெயர் மாற்றம் கொண்டது.  

== இலங்கையில் ==
== இலங்கையில் ==
[[அமெரிக்க இலங்கை மிஷன்]] 1813 முதல் இலங்கையில் மதப்பணி ஆற்றிவந்த அமைப்பு. அவ்வமைப்பின் ஊழியராக ஸ்கட்டர் 1819ல் இலங்கைக்குச் சென்றார். அமெரிக்க மிஷன் 1920ல் பண்டத்தரிப்பில் மருத்துவசேவையை மருத்துவர் ஸ்டேர் தலைமையில் தொடங்கியிருந்தது. ஆனால் ஸ்டேர் முறையான மருத்துவக் கல்வி பெற்றவர் அல்ல. ஐரோப்பியக் கல்வியைப் போலவே ஐரோப்பிய மருத்துவத்திற்கும் உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பிருந்தது. ஜான் ஸ்கட்டர்தான் அமெரிக்க மிஷனின் முதல் முழுத்தகுதி பெற்ற மருத்துவர்.  

ஸ்கட்டர் ஒவ்வொரு மிஷன் கிளைக்கும் ஒரு மருத்துவரை பயிற்றுவிக்கத் தொடங்கி மொத்தம் 10 மாணவர்களுக்கு பயிற்சியளித்தார் இவர்களில் இருவரே படிப்பை முடித்துத் தேர்ந்தனர். ஸ்கடரைத் தொடர்ந்து மருத்துவர் [[நேதன் வார்ட்]] பணியாற்றினார். வார்ட்டின் சேவைக் காலம் முடிவடைந்தபோது வந்து பணியை ஏற்றவர் மருத்துவர் [[சாமுவேல் கிரீன்]].

ஸ்கட்டர் இலங்கையில் மதபோதகராகவும் மருத்துவராகவும் பத்தொன்பதாண்டுகள் பணியாற்றினார். [[வட்டுக்கோட்டை குருமடம்|வட்டுக்கோட்டை குருமட]]த்தின் உருவாக்கத்தில் ஸ்கட்டர் பங்கு வகித்தார்.

== இந்தியாவில் ==
== இந்தியாவில் ==
1836 ல் ஜான் ஸ்கட்டரும் ரெவெரெண்ட் வின்ஸ்லோ சென்னையில் தமிழ்ச் சுவடிகளை சேகரிக்கவும், பழைய நூல்களை ஆராயவும் ஒரு ஆய்வுமையத்தையும் அச்சகத்தையும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நிறுவினர். இந்தியாவில் அமெரிக்க மருத்துவ ஊழியத்தின் முதல் மருத்துவர் ஸ்கட்டர் தான். இலங்கை வட்டுக்கோட்டை குருமடத்தில் பயின்ற [[சி.வை. தாமோதரம் பிள்ளை]] , [[கரோல் விசுவநாதபிள்ளை]] ஆகியோர் சென்னை வந்து அவருக்கு உதவினர்.

ஸ்கட்டர் சென்னையில் உடல்நலம் குன்றியமையால் 1842ல் அமெரிக்கா திரும்பினார். 1846 ல் மீண்டும் சென்னைக்கி திரும்பினார். ஆர்காடு மெடிக்கல் மிஷன் என்னும் அமைப்பின் சார்பில் மதுரையில் இரண்டு ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றினார். பின்னாளில் [[மதுரை அமெரிக்கன் கல்லூரி]]யாக மாறிய கல்விநிறுவனத்தை நடத்திவந்த ரெவெரெண்ட் ஜார்ஜ் வாஷ்பர்னுடன் இணைந்து பணியாற்றினார். 1949ல் மீண்டும் சென்னை திரும்பிய ஸ்கட்டர் இறுதிவரை அங்கேயே பணியாற்றினார். இந்தியாவில் இருந்த நாட்களில் இங்கே நூற்றுக்கும் மேலான மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து தொடக்க மருத்துவநிலையங்களை உருவாக்கினார்

== இறப்பு ==
== இறப்பு ==
ஸ்கட்டர் தமிழகத்தின் வெப்பம் மிக்க சூழலில் காசநோய் பீடிப்புப்பு ஆளானார். நுரையீரல் பழுதுறவே ஆப்ரிக்காவில் நன்னம்பிக்கை முனை அருகே வைன்பெர்க் (Wynberg) என்னும் ஊருக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றார். அங்கே 13 ஜனவரி 1855ல் மறைந்தார்.  

== நூல்கள் ==
== நூல்கள் ==
ஸ்கட்டர் தன் மருத்துவ ஊழியம் பற்றி எழுதிய நூல்கள் இந்திய மதப்பரப்பு வரலாற்றின் ஆவணங்களாக கருதப்படுகின்ற. மிஷனரி ஹெரால்ட் இதழில் எழுதிய கட்டுரைகளும் வெவ்வேறு துண்டுப்பிரசுரங்களும் ஜெபக்குறிப்புகளும் தொகுக்கப்படவில்லை

* Letters from the East (Boston, 1833)
* Letters from the East (Boston, 1833)
* Appeal to Youth in Behalf of the Heathen" (1846)   

* Letters to Pious Young Men (1846)
* Letters to Pious Young Men (1846)
* Provision for Passing over Jordan (New York, 1852)  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*[https://noolaham.net/project/773/77218/77218.pdf அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் - சி. டி. வேலுப்பிள்ளை]
*[https://web.archive.org/web/20140128104341/http://www.ceylontamils.com/acm/ACMHistoryArticle.pdf அமெரிக்க இலங்கை மிஷன் - சுருக்கப்பட்ட வரலாறு]
*[https://youtu.be/0uPZUr15rV8 A Brief History of the American Ceylon Mission in Jaffna, youtube.com]
*[https://archive.org/details/ceylonmission18100howl அமெரிக்க மிஷன் கல்விகள் இணையநூலகம்]
*[https://web.archive.org/web/20120215084418/http://www.ceylontamils.com/discuss/viewtopic.php?t=158 அமெரிக்க மிஷன் வரலாறு, இணையநூலகம்]
*[http://www.ceylontamils.com/photos/showThumbs.php?albumId=2 அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணம் படங்கள்]

Revision as of 08:26, 11 May 2022

ஜான் ஸ்கட்டர்

ஜான் ஸ்கட்டர் (John Scudder Sr). ( 3 செப்டெம்பர் 1793 – 13 ஜனவரி 1855) மதப்பரப்புநர், மருத்துவர். ஆசியாவின் முதல் மருத்துவ சேவை அமைப்பை இலங்கையில் உருவாக்கியவர். பின்னாளில் அமெரிக்க மெடிக்கல் மிஷன் என்று அது பெயர் பெற்றது

பிறப்பு, கல்வி

ஸ்கட்டர் அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் ப்ரீகோல்ட் (Freehold, New Jersey) என்னும் ஊரில் 3 செப்டெம்பர் 1793ல் வழக்கறிஞரான ஜோசப் ஸ்கட்டருக்கும் மரியா ஸ்கட்டருக்கும் பிறந்தார். 1811ல் பிரின்ஸ்டன் பல்கலையில் உயிரியல் பட்டம் பெற்றார். 1813ல் நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் (New York College of Physicians and Surgeons) மருத்துவப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஹட்டரின் மனைவி ஹேரியட் (Harriet) அமெரிக்க மெடிக்கல் மிஷன் மருத்துவராக இருந்தார். அவர்களுக்கு ஆறு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர். அவர்கள் அனைவருமே அமெரிக்க மெடிக்கல் மிஷன் சேவையாளர்களாக இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினர்.

தனிவாழ்க்கை

நியூயார்க் நகரில் வெற்றிகரமான மருத்துவராக பணியாற்றி வருகையில் ஒருநாள் ஒரு நோயாளியை பார்க்கச் சென்ற இடத்தில் இந்த உலகை மாற்றியமைத்தல் ( Conversion of the World, or the Claims of the 600,000,000 and the Ability and Duty of the Churches Respecting Them) என்னும் தலைப்பு கொண்ட துண்டுப்பிரசுரத்தை பார்த்தார். அது அவர் உள்ளத்தை ஆட்கொள்ளவே அவரும் அவர் மனைவியும் அமெரிக்க கிறிஸ்தவக் கழகம் (American Board) என்னும் அமைப்பில் சேர்ந்தனர். இந்த அமைப்பு பின்னர் டச்சு ரட்சிப்பு கழகம் ( Dutch Reformed Board) என்று பெயர் மாற்றம் கொண்டது.

இலங்கையில்

அமெரிக்க இலங்கை மிஷன் 1813 முதல் இலங்கையில் மதப்பணி ஆற்றிவந்த அமைப்பு. அவ்வமைப்பின் ஊழியராக ஸ்கட்டர் 1819ல் இலங்கைக்குச் சென்றார். அமெரிக்க மிஷன் 1920ல் பண்டத்தரிப்பில் மருத்துவசேவையை மருத்துவர் ஸ்டேர் தலைமையில் தொடங்கியிருந்தது. ஆனால் ஸ்டேர் முறையான மருத்துவக் கல்வி பெற்றவர் அல்ல. ஐரோப்பியக் கல்வியைப் போலவே ஐரோப்பிய மருத்துவத்திற்கும் உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பிருந்தது. ஜான் ஸ்கட்டர்தான் அமெரிக்க மிஷனின் முதல் முழுத்தகுதி பெற்ற மருத்துவர்.

ஸ்கட்டர் ஒவ்வொரு மிஷன் கிளைக்கும் ஒரு மருத்துவரை பயிற்றுவிக்கத் தொடங்கி மொத்தம் 10 மாணவர்களுக்கு பயிற்சியளித்தார் இவர்களில் இருவரே படிப்பை முடித்துத் தேர்ந்தனர். ஸ்கடரைத் தொடர்ந்து மருத்துவர் நேதன் வார்ட் பணியாற்றினார். வார்ட்டின் சேவைக் காலம் முடிவடைந்தபோது வந்து பணியை ஏற்றவர் மருத்துவர் சாமுவேல் கிரீன்.

ஸ்கட்டர் இலங்கையில் மதபோதகராகவும் மருத்துவராகவும் பத்தொன்பதாண்டுகள் பணியாற்றினார். வட்டுக்கோட்டை குருமடத்தின் உருவாக்கத்தில் ஸ்கட்டர் பங்கு வகித்தார்.

இந்தியாவில்

1836 ல் ஜான் ஸ்கட்டரும் ரெவெரெண்ட் வின்ஸ்லோ சென்னையில் தமிழ்ச் சுவடிகளை சேகரிக்கவும், பழைய நூல்களை ஆராயவும் ஒரு ஆய்வுமையத்தையும் அச்சகத்தையும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நிறுவினர். இந்தியாவில் அமெரிக்க மருத்துவ ஊழியத்தின் முதல் மருத்துவர் ஸ்கட்டர் தான். இலங்கை வட்டுக்கோட்டை குருமடத்தில் பயின்ற சி.வை. தாமோதரம் பிள்ளை , கரோல் விசுவநாதபிள்ளை ஆகியோர் சென்னை வந்து அவருக்கு உதவினர். ஸ்கட்டர் சென்னையில் உடல்நலம் குன்றியமையால் 1842ல் அமெரிக்கா திரும்பினார். 1846 ல் மீண்டும் சென்னைக்கி திரும்பினார். ஆர்காடு மெடிக்கல் மிஷன் என்னும் அமைப்பின் சார்பில் மதுரையில் இரண்டு ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றினார். பின்னாளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியாக மாறிய கல்விநிறுவனத்தை நடத்திவந்த ரெவெரெண்ட் ஜார்ஜ் வாஷ்பர்னுடன் இணைந்து பணியாற்றினார். 1949ல் மீண்டும் சென்னை திரும்பிய ஸ்கட்டர் இறுதிவரை அங்கேயே பணியாற்றினார். இந்தியாவில் இருந்த நாட்களில் இங்கே நூற்றுக்கும் மேலான மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து தொடக்க மருத்துவநிலையங்களை உருவாக்கினார்

இறப்பு

ஸ்கட்டர் தமிழகத்தின் வெப்பம் மிக்க சூழலில் காசநோய் பீடிப்புப்பு ஆளானார். நுரையீரல் பழுதுறவே ஆப்ரிக்காவில் நன்னம்பிக்கை முனை அருகே வைன்பெர்க் (Wynberg) என்னும் ஊருக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றார். அங்கே 13 ஜனவரி 1855ல் மறைந்தார்.

நூல்கள்

ஸ்கட்டர் தன் மருத்துவ ஊழியம் பற்றி எழுதிய நூல்கள் இந்திய மதப்பரப்பு வரலாற்றின் ஆவணங்களாக கருதப்படுகின்ற. மிஷனரி ஹெரால்ட் இதழில் எழுதிய கட்டுரைகளும் வெவ்வேறு துண்டுப்பிரசுரங்களும் ஜெபக்குறிப்புகளும் தொகுக்கப்படவில்லை

  • Letters from the East (Boston, 1833)
  • Appeal to Youth in Behalf of the Heathen" (1846)
  • Letters to Pious Young Men (1846)
  • Provision for Passing over Jordan (New York, 1852)

உசாத்துணை