Disambiguation
under review

மண்டலம் (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)
(Link text corrected)
Line 11: Line 11:
* <strong>[[மண்டல புருடர்]]</strong>: மண்டல புருடர் (பொ. யு.  பதினாறாம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.  சூடாமணி நிகண்டு நூலை இயற்றியவர்
* <strong>[[மண்டல புருடர்]]</strong>: மண்டல புருடர் (பொ. யு.  பதினாறாம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.  சூடாமணி நிகண்டு நூலை இயற்றியவர்


* <strong>[[ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (இதழ்)]]</strong>: ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (1935), தமிழ்க் கவிதைகளை வெளியிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட மாத இதழ்
* <strong>[[ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (இதழ்)|ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்]]</strong>: ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (1935), தமிழ்க் கவிதைகளை வெளியிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட மாத இதழ்


{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 13:18, 26 September 2024

மண்டலம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கொங்கு மண்டல சதகம்: கொங்கு மண்டல சதகம் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) கொங்கு மண்டலம் என்னும் பண்டைய ஆட்சிப்பரப்பின் புகழ் கூறும் நூல்
  • தஞ்சை மண்டலக் கோயில்கள்: தஞ்சை மண்டலம் எண்ணிக்கையில் அதிகக் கோயில்களைக் கொண்டது. தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறைப் பகுதியிலுள்ள கோயில்களள் பட்டியலிடப்பட்டுள்ளன
  • தொண்டை மண்டல சதகம்: தொண்டை மண்டல சதகம் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) படிக்காசுப் புலவர் இயற்றிய சதகம் என்னும் சிற்றிலக்கிய வகை
  • மண்டல புருடர்: மண்டல புருடர் (பொ. யு. பதினாறாம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சூடாமணி நிகண்டு நூலை இயற்றியவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page