first review completed

விளக்குநிலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(changed template text)
Line 21: Line 21:
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]


{{first review completed}}
{{First review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:13, 15 November 2022

விளக்குநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.

அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை விளக்கு நிலை[1][2].

குறிப்புகள்

  1. வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய

    வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்

    டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது

    விளக்கு நிலையென விளம்பப் படுமே.

    - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136

  2. தமிழ் விக்‌ஷனரி

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.