under review

இருபா இருபது (சிற்றிலக்கிய வகை): Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom)
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Irupa Irupathu|Title of target article=Irupa Irupathu}}
''இருபா இருபது'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது, பத்து [[வெண்பா]]க்களையும், பத்து [[ஆசிரியப்பா]]க்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் [[அந்தாதி]]யாக அமைந்திருக்கும்<ref>முத்துவீரியம், பாடல் 1089</ref>.

Revision as of 08:18, 13 July 2022

To read the article in English: Irupa Irupathu. ‎

இருபா இருபது தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது, பத்து வெண்பாக்களையும், பத்து ஆசிரியப்பாக்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் அந்தாதியாக அமைந்திருக்கும்[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 1089

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்

✅Finalised Page