கமலா சுப்ரி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Corrected errors in article |
||
| Line 14: | Line 14: | ||
* [https://kalirajathangamani.blogspot.com/2022/ அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்த நிலையில் , போராடி விடுதலை பெற்ற தமிழர்கள் - kalirajathangamani] | * [https://kalirajathangamani.blogspot.com/2022/ அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்த நிலையில் , போராடி விடுதலை பெற்ற தமிழர்கள் - kalirajathangamani] | ||
* [https://www.thehindu.com/features/metroplus/the-life-of-kovai-subri/article6839088.ece The life of Kovai Subri - The Hindu] | * [https://www.thehindu.com/features/metroplus/the-life-of-kovai-subri/article6839088.ece The life of Kovai Subri - The Hindu] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|10-Jul-2024, 15:33:47 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 18:00, 10 July 2024

கமலா சுப்ரி (1911 - 1993) இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்டவர். கோவை சுப்ரியின் மனைவி.
வாழ்க்கைக் குறிப்பு
கமலா பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ஆசிரியராக இருந்த ஏ. நடேச ஐயருக்கு 1911-ல் பிறந்தார். நவம்பர் 14, 1926-ல் கோவை சுப்ரியை மணந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தி.
இந்திய சுதந்திரப் போராட்டம்
கமலா பிறந்து ஆறு மாதங்களே ஆன தனது மகளுடன் 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். முனிசிபல் அலுவலகம் முன் சிறை தண்டனையும் பெற்றார். 1932-ல் தனது தோழிகளான பத்மாவதி ஆஷர் (திருப்பூர்), அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி (சத்தியமங்கலம்), கோவிந்தம்மாள் அய்யாமுத்து, கமலா கிருஷ்ணசாமி ஆகியோருடன் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மறைவு
கமலா சுப்ரி 1993-ல் காலமானார்.
உசாத்துணை
- அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்த நிலையில் , போராடி விடுதலை பெற்ற தமிழர்கள் - kalirajathangamani
- The life of Kovai Subri - The Hindu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Jul-2024, 15:33:47 IST