கமலா சுப்ரி: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
No edit summary
Ramya (talk | contribs)
Line 3: Line 3:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ஆசிரியராக இருந்த ஏ. நடேச ஐயரின் மகள் கமலா. மணந்தார். நவம்பர் 14, 1926-ல் [[கோவை சுப்ரி]]யை மணந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தி.  
பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ஆசிரியராக இருந்த ஏ. நடேச ஐயரின் மகள் கமலா. நவம்பர் 14, 1926-ல் [[கோவை சுப்ரி]]யை மணந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தி.


== இந்திய சுதந்திரப் போராட்டம் ==
== இந்திய சுதந்திரப் போராட்டம் ==

Revision as of 12:30, 10 July 2024

கோவை சுப்ரி, கமலா

கமலா சுப்ரி (1911 - 1993) இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்டார். கோவை சுப்ரியின் மனைவி.

வாழ்க்கைக் குறிப்பு

பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ஆசிரியராக இருந்த ஏ. நடேச ஐயரின் மகள் கமலா. நவம்பர் 14, 1926-ல் கோவை சுப்ரியை மணந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தி.

இந்திய சுதந்திரப் போராட்டம்

கமலா தனது ஆறு மாத மகளுடன் 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். முனிசிபல் அலுவலகம் முன் சிறை தண்டனையும் பெற்றார். 1932-ல் தனது தோழிகளான பத்மாவதி ஆஷர் (திருப்பூர்), அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி (சத்தியமங்கலம்), கோவிந்தம்மாள் அய்யாமுத்து, கமலா கிருஷ்ணசாமி ஆகியோருடன் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மறைவு

கமலா சுப்ரி 1993-ல் காலமானார்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.