கமலா சுப்ரி: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
No edit summary
Ramya (talk | contribs)
No edit summary
Line 15: Line 15:
* [https://www.thehindu.com/features/metroplus/the-life-of-kovai-subri/article6839088.ece The life of Kovai Subri - The Hindu]
* [https://www.thehindu.com/features/metroplus/the-life-of-kovai-subri/article6839088.ece The life of Kovai Subri - The Hindu]


 
{{Ready for review}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:08, 10 July 2024

கோவை சுப்ரி, கமலா

கமலா சுப்ரி (1911 - 1993) இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்டார். கோவை சுப்ரியின் மனைவி.

வாழ்க்கைக் குறிப்பு

பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ஆசிரியராக இருந்த ஏ. நடேச ஐயரின் மகள் கமலா. மணந்தார். நவம்பர் 14, 1926-ல் கோவை சுப்ரியை மணந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தி.

இந்திய சுதந்திரப் போராட்டம்

கமலா தனது ஆறு மாத மகளுடன் 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். முனிசிபல் அலுவலகம் முன் சிறை தண்டனையும் பெற்றார். 1932-ல் தனது தோழிகளான பத்மாவதி ஆஷர் (திருப்பூர்), அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி (சத்தியமங்கலம்), கோவிந்தம்மாள் அய்யாமுத்து, கமலா கிருஷ்ணசாமி ஆகியோருடன் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மறைவு

கமலா சுப்ரி 1993-ல் காலமானார்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.