under review

உரைதருநூல்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Removed Category:Spc)
 
Line 14: Line 14:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 21:44, 8 January 2026

நூலை இயற்றியவரே உரையையும் சேர்ந்து எழுதித் தந்த நூல்கள் உரைதரு நூல்கள் எனப்படுகின்றன. இலக்கணநூல் இயற்றிய சிலர் அவற்றை உரைதரு நூல்களாக இயற்றினர். இவ்வாசிரியர்கள் தம் நூலுக்குத் தாமே உரையெழுதி, சில புதிய இலக்கணப் பாகுபாடுகளையும் ஏற்படுத்தினர். அவற்றில் சிலவற்றிற்கு முன்னோர் இலக்கியங்களில் மேற்கோள் இல்லை. எனவே அவற்றை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செய்ய அவர்களே மேற்கோள் பாடல்களையும், அவற்றை விளக்கும் உரைகளையும் நூலோடு சேர்த்தே எழுதித் தந்துள்ளனர். தமிழில் இயற்றப்பட்ட உரைதரு நூல்கள்:

உசாத்துணை

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Dec-2022, 09:10:58 IST