வாகைமாலை (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
Added First published date
Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை
Line 18: Line 18:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகை]]

Revision as of 18:09, 17 November 2024

வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. ↑

    மாற்றாரை வென்று வாகை சூடுவதை
    அகவினால் அறைவது வாகைமாலை

    முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 08:33:16 IST