under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஊர்த்துவஜாநு: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Removed Category:Spc)
 
Line 21: Line 21:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 21:35, 8 January 2026

ஊர்த்துவஜாநு (முன்னக முழங்கால் )

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஊர்த்துவஜாநு

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று புஜங்கத்ராஸிதம் . தமிழில் இது 'முன்னக முழங்கால்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தி ஐந்தாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது முழந்தாளை மார்பின் அளவாக உயர்த்தி அதற்கேற்ப வலது கையையும் வீசி நின்று, இடது கையை இடது தோளுக்கு நேராகக் கடகாமுகமாகப் பிடித்து நின்று ஆடுவது ஊர்த்துவஜாநு என அழைக்கப்படும்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Oct-2023, 09:11:17 IST