பெரியார் விருது: Difference between revisions
From Tamil Wiki
(→பெரியார் விருது பெற்றவர்கள்: 2023 ஆம் ஆண்டு விருதாளர் பெயர் சேர்க்கப்பட்டது) |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 1: | Line 1: | ||
பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் விருதுகளுள் ஒன்று. 1995- | பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் விருதுகளுள் ஒன்று. 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (’பெரியார் விருது’ என்ற பெயரில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் பரிசுகள், விருதுகள் வழங்கி வருகின்றன) | ||
== பெரியார் விருது == | == பெரியார் விருது == |
Revision as of 11:16, 24 February 2024
பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் விருதுகளுள் ஒன்று. 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (’பெரியார் விருது’ என்ற பெயரில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் பரிசுகள், விருதுகள் வழங்கி வருகின்றன)
பெரியார் விருது
சமூகநீதிக்காக பாடுபடுபவர்கள், பெரியாரின் கருத்துகளை பரப்புவர்கள், பெரியார் குறித்த ஆராய்ச்சி மற்றும் அவரது கருத்துகளை நடைமுறைபடுத்தச் செயலாற்றும் ஒருவருக்குத் தமிழக அரசால் ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதியுரையும் கொண்டது.
பெரியார் விருது பெற்றவர்கள்
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 1999 | நன்னிலம் நடராசன் |
2 | 2000 | திருச்சி என். செல்வேந்திரன் |
3 | 2001 | புலமைப்பித்தன் |
4 | 2002 | ஜெகவீர பாண்டியன் |
5 | 2003 | துரை கோவிந்தராஜன் |
6 | 2004 | பி. வேணுகோபால் |
7 | 2005 | இரா. செழியன் |
8 | 2006 | சத்யராஜ் |
9 | 2012 | விசாலாட்சி நெடுஞ்செழியன் |
10 | 2017 | பா. வளர்மதி |
11 | 2018 | பொன்னையன் |
12 | 2019 | செஞ்சி இராமசந்திரன் |
13 | 2020 | அ.தமிழ்மகன் உசேன் |
14 | 2021 | க.திருநாவுக்கரசு |
15 | 2022 | கலி. பூங்குன்றன் |
16 | 2023 | சுப. வீரபாண்டியன் |
உசாத்துணை
✅Finalised Page