being created

அஷ்ட பிரபந்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அஷ்ட பிரபந்தம் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு வைணவச் சிற்றிலக்கியங்களின் தொகுப்பு. == ஆசிரியர் == அஷ்ட கலம்பகத்தை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருவரங்கத...")
 
No edit summary
Line 2: Line 2:


== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
அஷ்ட கலம்பகத்தை இயற்றியவர் [[பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்]].  திருவரங்கத்தில் வாழ்ந்தவர்.
அஷ்ட பிரபந்தத்தை இயற்றியவர் [[பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்]].  திருவரங்கத்தில் வாழ்ந்தவர்.


== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
Line 8: Line 8:


* திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்
* திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்
* திருவரங்கக் கலம்பகம் – 105
* [[திருவரங்கக் கலம்பகம்]] – 105
* திருவரங்கத்து மாலை- 112
* திருவரங்கத்து மாலை- 112
* திருவேங்கட மாலை -103
* திருவேங்கட மாலை -103

Revision as of 16:01, 28 October 2023

அஷ்ட பிரபந்தம் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு வைணவச் சிற்றிலக்கியங்களின் தொகுப்பு.

ஆசிரியர்

அஷ்ட பிரபந்தத்தை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருவரங்கத்தில் வாழ்ந்தவர்.

நூல் அமைப்பு

அஷ்ட பிரபந்தம் பின்வரும் எட்டு பிரபந்தங்களை(சிற்றிலக்கியங்கள்) கொண்டது.

  • திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்
  • திருவரங்கக் கலம்பகம் – 105
  • திருவரங்கத்து மாலை- 112
  • திருவேங்கட மாலை -103
  • திருவேங்கடத்தந்தாதி-101
  • அழகர் அந்தாதி- 101
  • 108 திருப்பதி அந்தாதி-114
  • ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள் -32

விவாதங்கள்

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.