108 சிவ தாண்டவ விளக்கம்-வித்யுத்ப்ராந்தம்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: ) |
||
Line 1: | Line 1: | ||
[[File:வித்யுத்ப்ராந்தம் (மின்னேர்பு).jpg|thumb| | [[File:வித்யுத்ப்ராந்தம் (மின்னேர்பு).jpg|thumb|வித்யுத்ப்ராந்தம் (மின்னேர்பு)]] | ||
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன. | உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை [[32 அங்கஹாரங்கள்|அங்ககாரங்களும்]] கரணங்களும் இணைந்ததே [[தாண்டவம், லாஸ்யம்|தாண்டவம்]] என அழைக்கப்படுகிறது. | ||
== 108 சிவ தாண்டவ விளக்கம் - வித்யுத்ப்ராந்தம் == | == 108 சிவ தாண்டவ விளக்கம் - வித்யுத்ப்ராந்தம் == |
Revision as of 03:12, 27 October 2023
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - வித்யுத்ப்ராந்தம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று வித்யுத்ப்ராந்தம் . தமிழில் இது 'மின்னேர்பு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தி ஐந்தாவது கரணம்.
சிவனின் ஆடல்
வலது காலைக் குதத்திலிருந்து நன்றாக வளைத்துப் பின்புறமாக உயர்த்தி, இடது கையை இடது காலின் இடுப்பு ஓரமாக முன்புறம் தொங்க விட்டு, வலது கையை விசிறி ஆடுவது வித்யுத்ப்ராந்தம் .
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page