108 சிவ தாண்டவ விளக்கம்-அர்க்கலம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Changed incorrect text: ) |
||
| Line 1: | Line 1: | ||
[[File:அர்க்கலம்.jpg|thumb|அர்க்கலம் (தாள்ப்பாள்)]] | [[File:அர்க்கலம்.jpg|thumb|அர்க்கலம் (தாள்ப்பாள்)]] | ||
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன. | உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை [[32 அங்கஹாரங்கள்|அங்ககாரங்களும்]] கரணங்களும் இணைந்ததே [[தாண்டவம், லாஸ்யம்|தாண்டவம்]] என அழைக்கப்படுகிறது. | ||
== 108 சிவ தாண்டவ விளக்கம் - அர்க்கலம் == | == 108 சிவ தாண்டவ விளக்கம் - அர்க்கலம் == | ||
Revision as of 09:11, 9 October 2023
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - அர்க்கலம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அர்க்கலம். தமிழில் இது 'தாள்ப்பாள்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி ஏழாவது கரணம்.
சிவனின் ஆடல்
கால்நுனியால் நின்று கொண்டு பின்புறமாகச் சாய்ந்து கைகளை தரையில் ஊன்றி வளைந்து நிற்பது அர்க்கலம். இந்நடனத்திற்கு ஒரே சமயத்தில் இருகைகளும் அலபல்லவமாகச் சிறிது முன் நீட்டப்பட்டதாக இருக்கவேண்டும்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page