being created

பாரதிதாசன் குயில்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 13: Line 13:


{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]

Revision as of 17:38, 26 February 2022

பாரதிதாசன் குயில்

பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்

வரலாறு

பாரதிதாசன்  தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961 ஆம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் மன்னர்மன்னன் 1967ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது.

உள்ளடக்கம்

பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள்

உசாத்துணை

  • https://www.thamizham.net/ithazh/oldmag/om1/om128-u8.htm



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.