under review

ஊர் நேரிசை: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
No edit summary
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Oor Nerisai|Title of target article=Oor Nerisai}}
{{Read English|Name of target article=Oor Nerisai|Title of target article=Oor Nerisai}}


ஊர் நேரிசை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊர் நேரிசை<ref><poem>இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்
ஊர் நேரிசை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊர் நேரிசை<poem>இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்
தன்னின் இயல்வதுதான் நேரிசையே </poem>
தன்னின் இயல்வதுதான் நேரிசையே
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830</ref><ref><poem>பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார  
                    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830 </poem>
<poem>பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார  
நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
எழுப தேனும் ஐம்ப தேனும்  
எழுப தேனும் ஐம்ப தேனும்  
அறைவது பெயர்நே ரிசையா கும்மே </poem>
அறைவது பெயர்நே ரிசையா கும்மே  
முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133</ref>.
முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133</poem>
== அடிக்குறிப்புகள் ==
 
<references />
==உசாத்துணை==
== உசாத்துணை ==
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
==இதர இணைப்புகள்==
==இதர இணைப்புகள்==
* [[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
* [[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 05:34, 15 November 2023

To read the article in English: Oor Nerisai. ‎


ஊர் நேரிசை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது ஊர் நேரிசை

இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்
தன்னின் இயல்வதுதான் நேரிசையே
                    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830

பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார
நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
எழுப தேனும் ஐம்ப தேனும்
அறைவது பெயர்நே ரிசையா கும்மே
முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page