under review

அழகிய மணவாளன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்,13 1991) மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். == பிறப்பு, கல்வி == அழகிய மணவாளன் சென்...")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:Azha-scaled.jpg|thumb]]
[[File:Azha-scaled.jpg|thumb]]
அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்,13 1991) மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார்.  
அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்,13 1991) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். தமிழில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.  

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அழகிய மணவாளன் சென்னையில் ஆகஸ்ட் 13 1991 அன்று நரசிம்மன், உஷாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இளங்கலைப் பட்டத்தை (பி.இ. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பெற்றார்.
அழகிய மணவாளன் சென்னையில் ஆகஸ்ட் 13 1991 அன்று நரசிம்மன், உஷாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பொறியியல் பட்டத்தை (பி.இ. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பெற்றார்.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
Line 9: Line 9:

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
கல்லூரி முடித்த காலங்களில் எழுத்தாளர் [[நாஞ்சில் நாடன்|நாஞ்சில் நாடனின்]] தலைகீழ் விகிதங்கள் நாவல் வழியாக இலக்கியத்துள் நுழைந்தார். பின் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] அறம் சிறுகதைத்தொகுப்பு மூலம் அவரது புனைவுலகத்தில் அறிமுகம் ஏற்பட்டு நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினார்.
கல்லூரி முடித்த காலங்களில் எழுத்தாளர் [[நாஞ்சில் நாடன்|நாஞ்சில் நாடனின்]] [[தலைகீழ் விகிதங்கள்]] நாவல் வழியாக இலக்கியத்துள் நுழைந்தார். பின் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] அறம் சிறுகதைத்தொகுப்பு மூலம் அவரது புனைவுலகத்தில் அறிமுகம் ஏற்பட்டு நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினார்.

2015 இல் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் நிகழ்ந்த ஜெயமோகனின் மலையாளச் சொற்பொழிவை கேட்ட பின்பு மலையாள மொழியின் மீது ஆர்வம் கொண்டு அதனைக் கற்றார். பின் மலையாளத்தில் இருந்து தொடர்ந்து கட்டுரைகளையும், சிறுகதைகளையும் தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருகிறார்.  

மணவாளன் மொழிபெயர்த்த மலையாள எழுத்தாளர், விமர்சகர் பி.கே. பாலகிருஷ்ணன் எழுதிய இலக்கிய அழகியல் கட்டுரை தொகுதி ஜூலை 2023-ல் ‘நாவலெனும் கலைநிகழ்வு’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.
அழகிய மணவாளனின் முதல் மொழிபெயர்ப்பு புத்தகம் ஜூலை 2023-ல் வெளிவந்தது. இந்நூல் மலையாள எழுத்தாளர், விமர்சகர் பி.கே. பாலகிருஷ்ணன் எழுதிய நாவல் அழகியல் பற்றிய கட்டுரை தொகுப்பான ‘நாவல் சித்தியும் சாதனையும்’ என்ற நூலின் தமிழாக்கம் (தமிழில்: நாவலெனும் கலைநிகழ்வு).
 
அழகிய மணவாளன் கதகளி நிகழ்த்துக்கலையில் ஆர்வம் கொண்டவர். அது சார்ந்து தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.  

== நூல்கள் ==
== நூல்கள் ==

* நாவலெனும் கலைநிகழ்வு மூலம்: பி.கே. பாலகிருஷ்ணன், தமிழில்: அழகிய மணவாளன்

== கட்டுரைகள் ==
* [https://akazhonline.com/?p=4393 மாயக்கொந்தளிப்பு, அழகிய மணவாளன், அகழ், ஏப்ரல் 2023]
* [https://akazhonline.com/?p=4026 ஜன்ம-ஸித்தி: அழகிய மணவாளன், அகழ், ஜனவரி 2023]

== மொழிபெயர்ப்புகள் ==
== மொழிபெயர்ப்புகள் ==

* [https://www.jeyamohan.in/116050/ எழுத்தாளர் மதுபால் சிறுகதை]  
* [https://www.jeyamohan.in/116050/ அண்டைவீட்டார் வேகும் மணம், எழுத்தாளர் மதுபால் சிறுகதை]
* [https://www.jeyamohan.in/128767/ கவிஞர்  கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கட்டுரை]

* [https://www.jeyamohan.in/148751/ நேருவின் வாழ்க்கைவரலாற்றெழுத்து பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை]

* [https://www.jeyamohan.in/150139/ ஆரோக்ய நிகேதனம் நாவல் பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை]

* [https://tamizhini.in/2021/11/25/%e0%ae%a4%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/ தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை]

{{Being created}}
{{Ready for review}}

Revision as of 08:47, 23 July 2023

Azha-scaled.jpg

அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்,13 1991) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். தமிழில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

அழகிய மணவாளன் சென்னையில் ஆகஸ்ட் 13 1991 அன்று நரசிம்மன், உஷாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பொறியியல் பட்டத்தை (பி.இ. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பெற்றார்.

தனி வாழ்க்கை

கல்லூரி முடித்து சிறிது காலம் விப்ரோவில் பணிபுரிந்தார். தற்போது பங்கு சந்தை வணிகம் செய்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கல்லூரி முடித்த காலங்களில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல் வழியாக இலக்கியத்துள் நுழைந்தார். பின் ஜெயமோகனின் அறம் சிறுகதைத்தொகுப்பு மூலம் அவரது புனைவுலகத்தில் அறிமுகம் ஏற்பட்டு நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினார்.

2015 இல் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் நிகழ்ந்த ஜெயமோகனின் மலையாளச் சொற்பொழிவை கேட்ட பின்பு மலையாள மொழியின் மீது ஆர்வம் கொண்டு அதனைக் கற்றார். பின் மலையாளத்தில் இருந்து தொடர்ந்து கட்டுரைகளையும், சிறுகதைகளையும் தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருகிறார்.

அழகிய மணவாளனின் முதல் மொழிபெயர்ப்பு புத்தகம் ஜூலை 2023-ல் வெளிவந்தது. இந்நூல் மலையாள எழுத்தாளர், விமர்சகர் பி.கே. பாலகிருஷ்ணன் எழுதிய நாவல் அழகியல் பற்றிய கட்டுரை தொகுப்பான ‘நாவல் சித்தியும் சாதனையும்’ என்ற நூலின் தமிழாக்கம் (தமிழில்: நாவலெனும் கலைநிகழ்வு).

அழகிய மணவாளன் கதகளி நிகழ்த்துக்கலையில் ஆர்வம் கொண்டவர். அது சார்ந்து தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

நூல்கள்

  • நாவலெனும் கலைநிகழ்வு மூலம்: பி.கே. பாலகிருஷ்ணன், தமிழில்: அழகிய மணவாளன்

கட்டுரைகள்

மொழிபெயர்ப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.