being created

பதிகம் (சிற்றிலக்கியம்): Difference between revisions

From Tamil Wiki
(Citations added)
(Formatting)
Line 1: Line 1:




''பதிகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம்<ref>ஆசிரியத்துறை அதனது விருத்தம்
''பதிகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம்<ref><poem>ஆசிரியத்துறை அதனது விருத்தம்


கலியின் துறை அவற்றின் நான்கடி
கலியின் துறை அவற்றின் நான்கடி
Line 9: Line 9:
மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப்  
மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப்  


பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்
பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்</poem>


''- பன்னிரு பாட்டியல்''  - 197</ref>. பத்து வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.<ref>கோதிலோர் பொருளைக் குறித்தையிரண்டு
''- பன்னிரு பாட்டியல்''  - 197</ref>. பத்து வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.<ref><poem>கோதிலோர் பொருளைக் குறித்தையிரண்டு


பாவெடுத்துரைப்பது பதிகமாகும்
பாவெடுத்துரைப்பது பதிகமாகும்</poem>


''- முத்துவீரியம்''  - 1116</ref> இவை நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.
''- முத்துவீரியம்''  - 1116</ref> இவை நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.


பத்தின் மடங்காக இருபது பாடல்களில் அமைவதும் உண்டு<ref>பதிகம் என்பதுவே பலபொருள் பற்றி
பத்தின் மடங்காக இருபது பாடல்களில் அமைவதும் உண்டு<ref><poem>பதிகம் என்பதுவே பலபொருள் பற்றி


பத்துப் பாட்டால் பாடல் பான்மையே
பத்துப் பாட்டால் பாடல் பான்மையே</poem>


''- பிரபந்ததீபிகை''  -80</ref>.  
''- பிரபந்ததீபிகை''  -80</ref>.  
Line 26: Line 26:


* பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
* பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
== அடிக்குறிப்பு ==
# ↑ பன்னிரு பாட்டியல் நூற்பா எண் 197


==இதர இணைப்புகள்==
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
== அடிக்குறிப்பு ==


{{being created}}
{{being created}}

Revision as of 17:14, 16 February 2022


பதிகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம்[1]. பத்து வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.[2] இவை நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.

பத்தின் மடங்காக இருபது பாடல்களில் அமைவதும் உண்டு[3].

கருவிநூல்

  • பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007

இதர இணைப்புகள்

அடிக்குறிப்பு


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

  1. ஆசிரியத்துறை அதனது விருத்தம்

    கலியின் துறை அவற்றின் நான்கடி

    எட்டின் கூறும் உயர்ந்த வெண்பா

    மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப்

    பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்

    - பன்னிரு பாட்டியல் - 197

  2. கோதிலோர் பொருளைக் குறித்தையிரண்டு

    பாவெடுத்துரைப்பது பதிகமாகும்

    - முத்துவீரியம் - 1116

  3. பதிகம் என்பதுவே பலபொருள் பற்றி

    பத்துப் பாட்டால் பாடல் பான்மையே

    - பிரபந்ததீபிகை -80