காட்டுச்சிறுவன் கண்ணன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Kattu.png|thumb|காட்டுச்சிறுவன்]]
[[File:Kattu.png|thumb|காட்டுச்சிறுவன்]]
காட்டுச் சிறுவன் கண்ணன் (1949) ஓவியர் சந்தனு நடத்திய [[சித்திரக் குள்ளன்]] என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க [[படக்கதைகள்]], [[சிறுவர் இதழ்கள்]] )

இதே இதழில் [[வேதாள உலகத்தில் விச்சு]] என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
https://tamilpadakkathai.blogspot.com/
https://tamilpadakkathai.blogspot.com/

Revision as of 10:56, 16 February 2022

காட்டுச்சிறுவன்

காட்டுச் சிறுவன் கண்ணன் (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக் குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க படக்கதைகள், சிறுவர் இதழ்கள் )

இதே இதழில் வேதாள உலகத்தில் விச்சு என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.

உசாத்துணை

https://tamilpadakkathai.blogspot.com/