நொச்சிமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
Line 1: | Line 1: | ||
''நொச்சிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஊருக்கு வெளியே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதிலைப் பாதுகாக்கும் திறம் குறித்துக் கூறுவது நொச்சிமாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113</ref>. | ''நொச்சிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஊருக்கு வெளியே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதிலைப் பாதுகாக்கும் திறம் குறித்துக் கூறுவது நொச்சிமாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113</ref>. | ||
== குறிப்புகள் == | == குறிப்புகள் == | ||
<references / | <references /> | ||
==உசாத்துணைகள்== | ==உசாத்துணைகள்== | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] |
Revision as of 18:44, 5 July 2023
நொச்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஊருக்கு வெளியே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதிலைப் பாதுகாக்கும் திறம் குறித்துக் கூறுவது நொச்சிமாலை[1].
குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
✅Finalised Page