ஊர் நேரிசை: Difference between revisions

From Tamil Wiki
(ஊர் நேரிசை - முதல் வரைவு)
(Formatting)
Line 1: Line 1:
'''ஊர் நேரிசை''' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊர் நேரிசை<ref>இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்
'''ஊர் நேரிசை''' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊர் நேரிசை<ref><poem>இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்


தன்னின் இயல்வதுதான் நேரிசையே  
தன்னின் இயல்வதுதான் நேரிசையே </poem>


- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830</ref><ref><nowiki><poem>பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார </nowiki>
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830</ref><ref><poem>பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார  


நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
Line 9: Line 9:
எழுப தேனும் ஐம்ப தேனும்  
எழுப தேனும் ஐம்ப தேனும்  


அறைவது பெயர்நே ரிசையா கும்மே <nowiki></poem></nowiki>
அறைவது பெயர்நே ரிசையா கும்மே </poem>


முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133</ref>.
முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133</ref>.

Revision as of 13:57, 14 February 2022

ஊர் நேரிசை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது ஊர் நேரிசை[1][2].

குறிப்புகள்

  1. இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்

    தன்னின் இயல்வதுதான் நேரிசையே

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830

  2. பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார

    நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்

    எழுப தேனும் ஐம்ப தேனும்

    அறைவது பெயர்நே ரிசையா கும்மே

    முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்