under review

செ. இராசு: Difference between revisions

From Tamil Wiki
(Finalised)
No edit summary
Line 3: Line 3:
[[File:Dr rasu1.jpg|thumb|உ.வே.சா விருது பெற்றபோது]]
[[File:Dr rasu1.jpg|thumb|உ.வே.சா விருது பெற்றபோது]]
[[File:Rasu4.jpg|thumb|செ.இராசு]]
[[File:Rasu4.jpg|thumb|செ.இராசு]]
செ.இராசு ( 2 ஜனவரி1938) கொங்குவட்டார வரலாற்றறிஞர். நாட்டாரியல் ஆய்வாளர், சமூகவியல் ஆய்வாளர், பதிப்பாசிரியர்.
செ.இராசு (பிறப்பு: ஜனவரி 2, 1938) கொங்குவட்டார வரலாற்றறிஞர். நாட்டாரியல் ஆய்வாளர், சமூகவியல் ஆய்வாளர், பதிப்பாசிரியர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
புலவர் செ. இராசு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் 2.ஜனவரி1938 ல் ந.சென்னியப்பக் கவுண்டர், நல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார்.
புலவர் செ. இராசு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் ஜனவரி  2, 1938-ல் ந.சென்னியப்பக் கவுண்டர், நல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார்.

செ.இராசு திருப்பூர் கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், வள்ளுவர் தொடக்கப்பள்ளி, ஞானிபாளையம், லண்டன் மிசன் பள்ளி (ஈரோடு) செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி ஈரோடு ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வியை முடித்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்துவான் படிப்பை  1955-59 ஆண்டில் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பெற்றபின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ’கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றர்

Line 13: Line 13:
செ.இராசுவின் மனைவி பெயர் கெளரி அம்மாள். மூன்று மகன்கள்
செ.இராசுவின் மனைவி பெயர் கெளரி அம்மாள். மூன்று மகன்கள்

செ.இராசு ஈரோட்டில் 1959 ல் தமிழாசிரியர் பணியைத் தொடங்கினார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1980 முதல் 1982 வரை பணிபுரிந்தார்.  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் விரிவுரையாளராக 1982 ல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார்
செ.இராசு ஈரோட்டில் 1959-ல் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1980 முதல் 1982 வரை பணிபுரிந்தார்.  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982-ல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்

== பதிப்புப்பணி ==
== பதிப்புப்பணி ==
[[வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்]] 1970 ல் [[வாலசுந்தரக் கவிராயர்]] எழுதிய  [[கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர்|கொங்குமண்டல சதக]]த்தை பதிப்பித்தபோது செ.இராசு முதன்மையாக உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய மரபை தொடர்ந்து செ.இராசு கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் போன்ற நூல்களை பதிப்பித்தார். காளிங்கராயன் கால்வாய் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை
[[வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்]] 1970-ல் [[வாலசுந்தரக் கவிராயர்]] எழுதிய  [[கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர்|கொங்குமண்டல சதக]]த்தை பதிப்பித்தபோது செ.இராசு முதன்மையாக உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய மரபை தொடர்ந்து செ.இராசு கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் போன்ற நூல்களை பதிப்பித்தார். காளிங்கராயன் கால்வாய் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.

== நாட்டாரியல் ==
== நாட்டாரியல் ==
செ.இராசு கல்வெட்டு, தோல்லியல் ஆய்வு மற்றும் நூல்பதிப்புப் பணிகளுடன் நாட்டாரியல் தரவுகளைச் சேர்த்தும் நூல்களை எழுதியிருக்கிறார். கொங்குநாட்டு பஞ்சக்கும்மிகள் அவருடைய முதன்மையான ஆய்வுநூல்களில் ஒன்று. கொங்கு குலங்களையும் நாட்டார்தெய்வங்களையும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.
செ. இராசு கல்வெட்டு, தொல்லியல் ஆய்வு மற்றும் நூல்பதிப்புப் பணிகளுடன் நாட்டாரியல் தரவுகளைச் சேர்த்தும் நூல்களை எழுதியிருக்கிறார். 'கொங்குநாட்டு பஞ்சக்கும்மிகள்' அவருடைய முதன்மையான ஆய்வுநூல்களில் ஒன்று. கொங்கு குலங்களையும் நாட்டார்தெய்வங்களையும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.

== கல்வெட்டாய்வு ==
== கல்வெட்டாய்வு ==
செ.இராசு கல்வெட்டாய்வில் [[கா.ம.வேங்கடராமையா|கா.ம.வேங்கடராமையா,]] தொல்லியல் ஆய்வில் [[இரா.நாகசாமி]] ஆகியோரிடம் பயிற்சிபெற்றவர். தஞ்சை மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள், செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் முதலியவை குறிப்பிடத்தக்கவை.1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடிதார். இந்தியாவில் காலத்தால் பழைய இசைக்கல்வெட்டு இது எனப்படுகிறது.  சித்தோட்டுக்கு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து வெளியிட்டார்  
செ.இராசு கல்வெட்டாய்வில் [[கா.ம.வேங்கடராமையா|கா.ம.வேங்கடராமையா,]] தொல்லியல் ஆய்வில் [[இரா.நாகசாமி]] ஆகியோரிடம் பயிற்சிபெற்றவர். தஞ்சை மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள், செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் முதலியவை குறிப்பிடத்தக்கவை.1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இந்தியாவில் காலத்தால் பழைய இசைக்கல்வெட்டு இது எனப்படுகிறது.  சித்தோட்டுக்கு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து வெளியிட்டார்  

== இதழியல் ==
== இதழியல் ==
வரலாற்றாய்வுக்காக ஆவணம் என்ற இதழ் வெளியீட்டில் பங்காற்றினார். ஆவணம் இதழ் தமிழக தொல்லியல் ஆய்வுக்கழக வெளியீடாக ஆய்விதழாக வெளிவந்தது.  
செ. இராசு வரலாற்றாய்வுக்காக 'ஆவணம்' என்ற இதழின் வெளியீட்டில் பங்காற்றினார். ஆவணம் இதழ் தமிழக தொல்லியல் ஆய்வுக்கழக வெளியீடாக ஆய்விதழாக வெளிவந்தது.  

கொங்கு, சுவடி, தேனோலை, கொங்குமலர் இதழ்களையும் நடத்தினார்.
'கொங்கு', 'சுவடி', 'தேனோலை', 'கொங்குமலர்' இதழ்களையும் நடத்தினார்.

== அமைப்புப் பணிகள் ==
== அமைப்புப் பணிகள் ==

* செ.இராசு பேராசிரியர் அ.சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் நிறுவி எட்டாண்டுகளாகத் தொடக்கச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டார்
* செ. இராசு பேராசிரியர் அ. சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் நிறுவி எட்டாண்டுகளாகத் தொடக்கச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டார்
* இராசு ‘கொங்கு ஆய்வு மையம்’ எனும் பெயரில்  நூல்களை வெளியிடுகிறார். முந்நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்
* இராசு ‘கொங்கு ஆய்வு மையம்’ எனும் பெயரில்  நூல்களை வெளியிடுகிறார். முந்நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்
* ஈரோடு கலைமகள் அருங்காட்சியகத்தை நிறுவி அதில் ஈரோடு மாவட்டம் தொடர்பான பல அரிய சேகரிப்புகளைச் சேர்த்தார்.
* ஈரோடு கலைமகள் அருங்காட்சியகத்தை நிறுவி அதில் ஈரோடு மாவட்டம் தொடர்பான பல அரிய சேகரிப்புகளைச் சேர்த்தார்.

Revision as of 17:23, 12 April 2023

செ.இராசு
ராசு
உ.வே.சா விருது பெற்றபோது
செ.இராசு

செ.இராசு (பிறப்பு: ஜனவரி 2, 1938) கொங்குவட்டார வரலாற்றறிஞர். நாட்டாரியல் ஆய்வாளர், சமூகவியல் ஆய்வாளர், பதிப்பாசிரியர்.

பிறப்பு, கல்வி

புலவர் செ. இராசு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் ஜனவரி 2, 1938-ல் ந.சென்னியப்பக் கவுண்டர், நல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார்.

செ.இராசு திருப்பூர் கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், வள்ளுவர் தொடக்கப்பள்ளி, ஞானிபாளையம், லண்டன் மிசன் பள்ளி (ஈரோடு) செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி ஈரோடு ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வியை முடித்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்துவான் படிப்பை 1955-59 ஆண்டில் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பெற்றபின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ’கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றர்

தனிவாழ்க்கை

செ.இராசுவின் மனைவி பெயர் கெளரி அம்மாள். மூன்று மகன்கள்

செ.இராசு ஈரோட்டில் 1959-ல் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1980 முதல் 1982 வரை பணிபுரிந்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982-ல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்

பதிப்புப்பணி

வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் 1970-ல் வாலசுந்தரக் கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகத்தை பதிப்பித்தபோது செ.இராசு முதன்மையாக உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய மரபை தொடர்ந்து செ.இராசு கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் போன்ற நூல்களை பதிப்பித்தார். காளிங்கராயன் கால்வாய் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.

நாட்டாரியல்

செ. இராசு கல்வெட்டு, தொல்லியல் ஆய்வு மற்றும் நூல்பதிப்புப் பணிகளுடன் நாட்டாரியல் தரவுகளைச் சேர்த்தும் நூல்களை எழுதியிருக்கிறார். 'கொங்குநாட்டு பஞ்சக்கும்மிகள்' அவருடைய முதன்மையான ஆய்வுநூல்களில் ஒன்று. கொங்கு குலங்களையும் நாட்டார்தெய்வங்களையும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.

கல்வெட்டாய்வு

செ.இராசு கல்வெட்டாய்வில் கா.ம.வேங்கடராமையா, தொல்லியல் ஆய்வில் இரா.நாகசாமி ஆகியோரிடம் பயிற்சிபெற்றவர். தஞ்சை மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள், செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் முதலியவை குறிப்பிடத்தக்கவை.1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இந்தியாவில் காலத்தால் பழைய இசைக்கல்வெட்டு இது எனப்படுகிறது. சித்தோட்டுக்கு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து வெளியிட்டார்

இதழியல்

செ. இராசு வரலாற்றாய்வுக்காக 'ஆவணம்' என்ற இதழின் வெளியீட்டில் பங்காற்றினார். ஆவணம் இதழ் தமிழக தொல்லியல் ஆய்வுக்கழக வெளியீடாக ஆய்விதழாக வெளிவந்தது.

'கொங்கு', 'சுவடி', 'தேனோலை', 'கொங்குமலர்' இதழ்களையும் நடத்தினார்.

அமைப்புப் பணிகள்

  • செ. இராசு பேராசிரியர் அ. சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் நிறுவி எட்டாண்டுகளாகத் தொடக்கச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டார்
  • இராசு ‘கொங்கு ஆய்வு மையம்’ எனும் பெயரில் நூல்களை வெளியிடுகிறார். முந்நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்
  • ஈரோடு கலைமகள் அருங்காட்சியகத்தை நிறுவி அதில் ஈரோடு மாவட்டம் தொடர்பான பல அரிய சேகரிப்புகளைச் சேர்த்தார்.

விருதுகள்

  • 1983 தமிழ் வளர்ச்சித் துறை விருது (தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்)
  • 2012 தமிழ்நாடு அரசு உ. வே. சா விருது

அறிவியக்க இடம்

தமிழக வரலாற்றெழுத்தின் இரண்டாம் கட்டம் என்பது மைய ஓட்ட வரலாற்றுக்கு நிகராக வட்டாரவரலாறுகளை பதிவுசெய்வதும் ஆராய்வதும். கொங்குவட்டார வரலாற்றை மிகவிரிவாக ஆராய்ந்து பதிவுசெய்த செ.இராசு அதில் முன்னோடியாகக் கருதப்படுகிறர். கல்வெட்டுகள், பழந்தமிழ் நூல்கள் ஆகியவற்றுக்கு நிகராக நாட்டாரியல் தரவுகளையும் கருத்தில்கொண்டு எழுதப்பட்ட அவரது நூல்கள் நுண்வரலாறு என்னும் வகைமையைச் சார்ந்தவை.

நூல்கள்

சுவடிப் பதிப்புகள்
  • கொங்கு மண்டல சதகம் 1963
  • மேழி விளக்கம் 1970
  • மல்லைக் கோவை 1971
  • பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் 1978
  • கொடுமணல் இலக்கியங்கள் 1981
  • பூந்துறைப் புராணம் 1990
  • மரபாளர் உற்பத்திக்கும்மி 1995
  • மங்கலவாழ்த்து 1995
  • ஏரெழுபது 1995
  • திருக்கை வழக்கம் 1995
  • கம்பர் வாழி 1995
  • ஞானமாலை 1997
  • புயல் காத்துப்பாட்டும் பஞ்சக்கும்மியும் 1997
  • கல்வியொழுக்கம் 1998
  • திங்களூர் நொண்டி1998(இணையாசிரியர்)
  • நீதியொழுக்கம் 2002
  • பஞ்சக்கும்மிகள்
தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்
  • தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 1983
  • தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் 1987
  • கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் 1991
  • சேதுபதி செப்பேடுகள் 1994
  • சோழமண்டல சதகம் 1994
  • கல்வெட்டியலும் வரலாறும் 2001
  • தொண்டைமான் செப்பேடுகள் 2004
வட்டார வரலாற்று நூல்கள்
  • எங்கள் பவானி 1967
  • தங்கம்மன் திருக்கோயில் வரலாறு 1981
  • வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு 1987
  • முருங்கத்தொழுவு பெரியகுல வரலாறு 1989
  • நாகம்பள்ளி காணியாளர் வரலாறு 1989
  • அனுமன்பள்ளி பண்ணைகுல வேளாளர் வரலாறு 1990
  • பரஞ்சேர்வழி காணியாளர் குல வரலாறு 1990
  • தலையநல்லூர்க் கூறைகுல வரலாறு 1990
  • கொடுமணல் வரலாறு 1991
  • ஆலாம்பாடி பொருள் தந்த குல வரலாறு 1993
  • கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு 1993
  • நசியனூர்க் காணியாளர் வரலாறு 1994
  • நசியனூர்க் கண்ணகுல வரலாறு 1994
  • சின்ன அண்ணன்மார் கோயில் வரலாறு 1994
  • காடையூர் முழுக்காதுகுல வரலாறு 1994
  • எழுமாத்தூர்ப் பனங்காடர்குல வரலாறு 1995
  • கொங்கு நாட்டுச் செம்பூத்த குல வரலாறு 1995
  • காங்கயம் அகத்தீசுவரர் கோயில் வரலாறு 1995
  • ஆனங்கூர்க் காணியாளர் வரலாறு 1997
  • கண்ணபுரம் செங்கண்ணர்குல வரலாறு 1997
  • ஊத்துக்குளி கதித்தமலை வரலாறு 1997
  • திண்டல்மலை வரலாறு 1997
  • அத்திப்பாளையம் செம்பூத்தகுல வரலாறு 1998
  • கொத்தனூர்க் குழாயகுல வரலாறு 1998
  • கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு 1998
  • பொன் ஆரியூர் வரலாறு 1998
  • கொங்கூர் வெண்டுவகுல வரலாறு 1999
  • குமரமங்கலம் தூரகுல வரலாறு 1999
  • நல்லூர் வரலாறு 2000
  • நீலம்பூர் வரலாறு 2000
  • புத்தரச்சல் குழாயகுல வரலாறு 2000
  • சிவன்மலை வரலாறு 2000
  • முத்தூர் வரலாறு 2001
  • அமுக்கயம் பொருள் தந்தகுல வரலாறு 2001
  • கொங்கலம்மன் கோயில் வரலாறு 2001
  • ஆயப்பரப்பு வரலாறு 2001
  • பிடாரியூர் வரலாறு 2001
  • நல்லூர் பனங்காடர்குல வரலாறு 2001
  • கிழாம்பாடி கண்ணகுல வரலாறு 2001
  • கொல்லன்கோயில் வரலாறு 2002
  • தாராபுரம் வரலாறு 2004
  • வள்ளியறச்சல் வரலாறு 2005
  • கோலாரம் வரலாறு 2005
  • கொளிஞ்சிப்பட்டி பண்ணைகுல வரலாறு 2005
  • மேல் ஒரத்தை வரலாறு 2005
  • மறவபாளையம் வரலாறு 2005
  • வரலாற்றில் அறச்சலூர் 2006
  • பருத்திப்பள்ளி செல்லகுல வரலாறு 2006
  • வெள்ளோடு காணியாளர் வரலாறு 2007
  • பொங்கலூர் பொன்னகுல வரலாறு 2007
  • ஈங்கூர் ஈஞ்சகுல வரலாறு 2008
  • தோளூர் காணியாளர் வரலாறு 2008
பொதுவரலாறு
  • கொங்கு குல மகளிர் 2008
  • ஈரோடு மாவட்ட வரலாறு 2008
  • காளிங்கராயன் கால்வாய் 2007
  • ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் (தொகுதி - 1) 2007
  • கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடல்களும் 2007
  • கொங்கு வேளாளர் செப்பேடு, பட்டயங்கள் 2007
  • தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் 2007
  • கொங்கு நாடும் சமணமும் 2005
  • வெண்டுவண் குல வரலாறு 2005
  • தொண்டைமான் செப்பேடுகள் 2004
  • உ.வே.சா பதிப்புப் பணியும் பன்முக மாட்சியும் 2003
  • கொங்கு நாட்டுவேளாளர் வரலாறு 2003
  • காடையீசுவரர் கோயில் பொருளந்தை முழுக்காது குல வரலாறு 2002
  • திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள் 1999
  • ஆரியூர் வெண்டுவன்குல வரலாறு 1998
  • கொத்தனூர்க் காணியாளர், குழாயர்குல வரலாறு 1998
  • வரலாற்றுக் கலம்பகம் 1998
  • விதரி அத்திப்பாளையம் செம்பூத்த குல வரலாறு 1998
  • ஆனங்கூர் கரியகாளியம்மன் கோயில் காணியாளர்கள் வரலாறு 1997
  • ஊத்துக்குழி கதித்தமலை வரலாறு 1997
  • கச்சத் தீவு 1997
  • கூனம்பட்டி மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு 1994
  • நெஞ்சை அள்ளும் தஞ்சை 1994
  • பூந்துறைப் புராணம் 1994
  • செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு 1985
  • கலைமகள் கலைக்கூடக் கையேடு 1984
  • கலைமகள் கலைக்கூடம் 1981
  • நன்னூல் உரை 1980
  • கண்ணகி கோட்டம் 1976
  • திருமந்திரம் 100 1967
  • சிவாக்கிர யோகிகள் ஆதீன வரலாறு 1959

உசாத்துணை

✅Finalised Page