under review

வீரவெட்சிமாலை: Difference between revisions

From Tamil Wiki
m (ready for review marked)
(Added First published date)
 
(17 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
'''வீரவெட்சிமாலை''' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வீரனின் வெற்றி பற்றிக் கூறுவது வீரவெட்சிமாலை. <ref>முத்துவீரியம், பாடல் 108</ref>.
வீரவெட்சிமாலை  தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியம் என்பதன் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வெற்றி வீரனின் புகழை தசாங்கமாகப் பாடுவது வீரவெட்சிமாலை.  
<poem>
மிகுசுத்தவீரன் மாற்றார்புரம் சென்று பசுவேட்டுநிரை கவருதற்கு
வெட்சியின்மாலை சூடிய வண்ணம் ஏகியே மீட்டு ஆவின நிரை கவர்ந்தே
இகல்துறந்து ஊர்வரும் தலைவன்மேல் பாவினுக்கு இயை தசாங்கம் பொருந்த
இசை வெற்றியைக் கருதியே பாடலது வீரமெனும் வெட்சி மாலையாமே 

==குறிப்புகள்==
                                        -இலக்கண விளக்கம் பொருளதிகாரம், 14
<references/>
</poem>      
==உசாத்துணைகள்==
 
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
==உசாத்துணை==
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்]
*[https://solvanam.com/2013/01/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/ சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 1] - நாஞ்சில் நாடன்

==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]

{{Finalised}}
{{Fndt|15-Nov-2023, 16:31:24 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
{{ready for review}}

Latest revision as of 16:09, 13 June 2024

வீரவெட்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியம் என்பதன் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வெற்றி வீரனின் புகழை தசாங்கமாகப் பாடுவது வீரவெட்சிமாலை.

மிகுசுத்தவீரன் மாற்றார்புரம் சென்று பசுவேட்டுநிரை கவருதற்கு
வெட்சியின்மாலை சூடிய வண்ணம் ஏகியே மீட்டு ஆவின நிரை கவர்ந்தே
இகல்துறந்து ஊர்வரும் தலைவன்மேல் பாவினுக்கு இயை தசாங்கம் பொருந்த
இசை வெற்றியைக் கருதியே பாடலது வீரமெனும் வெட்சி மாலையாமே

                                        -இலக்கண விளக்கம் பொருளதிகாரம், 14

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2023, 16:31:24 IST