under review

மீனா கந்தசாமி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(39 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
மீனா கந்தசாமி (பிறப்பு: 1984) எழுத்தாளர், செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர்.  
[[File:மீனா கந்தசாமி.png|thumb|மீனா கந்தசாமி]]
மீனா கந்தசாமி (பிறப்பு: 1984) ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
மீனா கந்தசாமியின் இயற்பெயர் இளவேனில். சென்னை திருவல்லிக்கேணியில் கருப்பையா கந்தசாமி, வசந்தா இணையருக்கு 1984-ல் பிறந்தார். பெற்றோர்கள் இருவரும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். கேந்திரிய வித்தியாலயப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். 2010-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக-மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
==இலக்கிய வாழ்க்கை==
மீன கந்தசாமி மீனா என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு 'Touch' 2006-ல் [[கமலாதாஸ்|கமலா தாஸின்]] முன்னுரையுடன் வெளியானது. இந்நூல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அவரது படைப்புகள் 'Mascara', 'My lover speaks of Rape' இரண்டும் இந்தியக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றன. 'Ms Militancy' கவிதைத்தொகுப்பு 2010-ல் வெளியானது.


பெரும்பாலான இவரது படைப்புகள் பெண்ணியத்தையும், இந்தியாவின் சமகாலத்திய சாதியொழிப்புப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளன.  
1968-ல் நிகழ்ந்த கீழ்வெண்மணி படுகொலையைப் பற்றி 'The Gypsy Goddess' (2014) என்னும் நாவலை ஆங்கிலத்தில் எழுதினார். இது இவரின் முதல் நாவல். இந்த நாவலின் தமிழாக்கம் 'குறத்தியம்மன்' என்னும் பெயரில் பிரேமின் மொழிபெயர்ப்பில் அணங்கு பதிப்பகம் வெளியிட்டது. குடும்ப வன்முறை பற்றி  'When I Hit You: Or, A Portrait of the Artist As A Young Wife' (2017) என்னும் நாவலை எழுதினார். மூன்றாவது நாவலான Exquisite Cadavers (2019) புலம்பெயர்ந்தவர்கள் பற்றியும், இனவாதம் பற்றியும் பேசியது.  


==வாழ்க்கைக் குறிப்பு==
மீனா எழுதிய அரசியல் விமர்சனக் கட்டுரைகள் The New York Times, The Guardian, Guernica, The Hindu, The Indian Express, The Wire, Outlook, India Today, Deccan Chronicle போன்ற இதழ்களில் வெளிவந்தன. ஈழ விடுதலை போராட்டத்தில் பெண் புலிகளின் பங்களிப்பு மற்றும் சிங்கள ராணுவத்தினால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் 'The Orders Were To Rape You: Tigresses in the Tamil Eelam Struggle' என்ற தலைப்பில், 2021-ல் வெளியானது.
1984 இல் தமிழ்க் குடும்பத்தில் முனைவர். டபுள்யூ. பி. சயந்திக்கும் முனைவர். கே. கந்தசாமிக்கும் மகளாகப் பிறந்தார். இவரது பெற்றோர் இருவரும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். இவரது இயற் பெயர் இளவேனில். இளவயதிலேயே கவிதைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது பெயரை மீனா என மாற்றிக் கொண்டார்.
===== மொழிபெயர்ப்பு =====
மீனா கந்தசாமி [[தொல். திருமாவளவன்|தொல். திருமாவளவனின்]] எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களை ஆங்கிலத்தில் 'Talisman: Extreme Emotions of Dalit Liberation' (2003), 'Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers' (2004) என்னும் இரு நூல்களாக எழுதினார். [[ஈ.வெ. ராமசாமி]]யின் 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலை ’Why Were Women Enslaved?’ (2007) என்ற பெயரில் மொழிபெயர்த்தார். தமிழில் இருந்து பல உரைநடை மற்றும் கவிதை ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசி ஆனந்தன், சேரன், வ..ச. ஜெயபாலன் போன்ற ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக-மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய நடுவண் அரசின் கேந்திரிய வித்தியாலயப் பள்ளியில் படித்த இவர் உயர்நிலைக் கல்வி முடித்த நிலையிலேயே தனது 17 ஆவது வயதில் எழுதிய முதற்கவிதை ஒரு பாலியல் தொழிலாளியைப் பற்றியதாகும்.
மீனா எழுத்தாளர் [[சல்மா]]வின் 'மனாமியங்கள்' என்னும் தமிழ் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார் (Women Dreaming 2020). திருக்குறளின் காமத்துப்பாலை 'The Book of Desire' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். இவரின் எழுத்துக்கள் பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலி, துருக்கி, அராபி போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
==இலக்கிய வாழ்க்கை==
சாதிய ஒழிப்பு, பெண்ணியம், மொழிசார் அடையாளம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மீனாவின் படைப்புகள் அமைந்துள்ளன. அவரது முதல் கவிதைத் தொகுப்பு ’டச்’ (Touch) 2006 இல் கமலா தாசின் முன்னுரையுடன் வெளியானது. இந்நூல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அவரது படைப்புகள் ’மஸ்காரா’ (Mascara), ’மை லவர் ஸ்பீக்ஸ் ஆஃப் ரேப்’ (My lover speaks of Rape) இரண்டும் இந்தியக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றன.'ஜிப்சி காடெஸ்' என்ற இவர் எழுதிய ஆங்கிலப் புதினம் 2014 ஆம் ஆண்டில் வெளி வந்தது. இதை குறத்தியம்மன் என்ற பெயரில் பிரேம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.


இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் அமைந்தாலும், தமிழில் இருந்து பல உரைநடை மற்றும் கவிதை ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஈ. வெ. இராமசாமி , தொல். திருமாவளவன் மற்றும் காசி ஆனந்தன், சேரன், வ. . ச. ஜெயபாலன் போன்ற ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
==இலக்கிய இடம்==
== திரை வாழ்க்கை ==
”இவர் எழுத்துக்கள் தலித் மற்றும் பெண்களின் பிர‌ச்சனைகளை மையமாகக் கொண்டு மெல்லிய அங்கதத்துடன் அவை முன்வைக்கும் அரசியலை நோக்கி கேள்வியெழுப்புபவை.” என [[சி.சரவணகார்த்திகேயன்]] மதிப்பிடுகிறார்.  
’ஓராள்போக்கம்’ (Oraalppokkam) என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆகிறார். இதற்கான முதலீடு மலையாளத் திரைப்படத்துறையில் முதல்முறையாக திரள்நிதி திரட்டல் மூலமாக திரட்டப்படுகிறது. நியூஸ்7தமிழ் எனும் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவர்.
==திரை வாழ்க்கை==
’ஓராள்போக்கம்’ (Oraalppokkam) என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக நடித்தார். நியூஸ்7தமிழ் எனும் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவர்.
==விருதுகள்==
*Women's Prize for Fiction, International Dylan Thomas Prize, Jhalak Prize போன்ற விருதுகளின் தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றார்.
*When I Hit You: Or, A Portrait of the Artist As A Young Wife (2017) என்னும் நாவல் The Guardian, The Observer, Daily Telegraph மற்றும் Financial Times ஆகிய ஆங்கிலேய நாளேடுகளால் 'Book of the Year'ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது.
==நூல்கள் பட்டியல்==
==நூல்கள் பட்டியல்==
===== கவிதைத் தொகுப்பு =====
=====கவிதைத் தொகுப்பு=====
* டச் (2006)
*Touch (Peacock Books, 2006)
* மெஸ். மிலிட்டன்சி (2010)
*Ms Militancy (Navayana, 2010)
*Mascara
*My lover speaks of Rape
*This Poem Will Provoke You & Other Poems (HarperCollins India, 2015)
===== நாவல்=====
*The Gypsy Goddess (Atlantic Books(London)/HarperCollins (New Delhi), 2014)
*When I Hit You: Or, A Portrait of the Writer as a Young Wife (Atlantic Books,Juggernaut, 2017)
*Exquisite Cadavers (Atlantic Books/ Context, 2019)
===== மொழிபெயர்ப்புகள்=====
*The Book of Desire (Thirukkural)
*Talisman: Extreme Emotions of Dalit Liberation, Thol. Thirumaavalavan, (Samya, 2003)
*Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers, Thol. Thirumaavalavan (Samya, 2004)
*Why Were Women Enslaved, Thanthai Periyar E.V.Ramasamy, The Periyar Self-Respect Propaganda Institution (2007)
*Waking is Another Dream: Poems on the Genocide in Tamil Eelam (co-translator) (Navayana , 2010)
*Desires Become Demons: Poems of Four Tamil Woman Poets: Malathi Maithri, Salma, Kutti Revathi, Sukirtharani, Tilted Axis Press (Sheffield), 2018.
*Women Dreaming (novel), Salma (Penguin Random House, 2020)
===== கட்டுரைகள்=====
*Ayyankali:A Dalit Leader of Organic Protest (with M.Nisar) (2007)
*The Orders Were To Rape You:Tigresses in the Tamil Eelam Struggle (Navayana, 2021)
==உசாத்துணை==
==உசாத்துணை==
*[https://www.rediff.com/news/report/they-dont-like-women-who-are-flamboyant-about-sexuality/20120521.htm 'They don't like women who are flamboyant about sexuality': interview: meena kandasamy:rediff]
*[http://www.writercsk.com/2009/10/blog-post_03.html இருளில் ஒளிரும் கவிதை: சி. சரவணகார்த்திகேயன்]
==இணைப்புகள்==
*[https://www.kandasamy.co.uk/about மீனா கந்தசாமி: வலைதளம்]
*‘[https://scroll.in/article/1044151/kural-versus-kural-the-aesthetics-and-politics-of-two-translations-of-tiruvalluvars-classic Kural’ versus ‘Kural’: The aesthetics and politics of two translations of Tiruvalluvar’s classic: suchitra ramachandran]
{{Finalised}}
{{Fndt|19-Oct-2023, 02:24:58 IST}}




{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 21:05, 26 June 2024

மீனா கந்தசாமி

மீனா கந்தசாமி (பிறப்பு: 1984) ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

மீனா கந்தசாமியின் இயற்பெயர் இளவேனில். சென்னை திருவல்லிக்கேணியில் கருப்பையா கந்தசாமி, வசந்தா இணையருக்கு 1984-ல் பிறந்தார். பெற்றோர்கள் இருவரும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். கேந்திரிய வித்தியாலயப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். 2010-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக-மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மீன கந்தசாமி மீனா என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு 'Touch' 2006-ல் கமலா தாஸின் முன்னுரையுடன் வெளியானது. இந்நூல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அவரது படைப்புகள் 'Mascara', 'My lover speaks of Rape' இரண்டும் இந்தியக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றன. 'Ms Militancy' கவிதைத்தொகுப்பு 2010-ல் வெளியானது.

1968-ல் நிகழ்ந்த கீழ்வெண்மணி படுகொலையைப் பற்றி 'The Gypsy Goddess' (2014) என்னும் நாவலை ஆங்கிலத்தில் எழுதினார். இது இவரின் முதல் நாவல். இந்த நாவலின் தமிழாக்கம் 'குறத்தியம்மன்' என்னும் பெயரில் பிரேமின் மொழிபெயர்ப்பில் அணங்கு பதிப்பகம் வெளியிட்டது. குடும்ப வன்முறை பற்றி 'When I Hit You: Or, A Portrait of the Artist As A Young Wife' (2017) என்னும் நாவலை எழுதினார். மூன்றாவது நாவலான Exquisite Cadavers (2019) புலம்பெயர்ந்தவர்கள் பற்றியும், இனவாதம் பற்றியும் பேசியது.

மீனா எழுதிய அரசியல் விமர்சனக் கட்டுரைகள் The New York Times, The Guardian, Guernica, The Hindu, The Indian Express, The Wire, Outlook, India Today, Deccan Chronicle போன்ற இதழ்களில் வெளிவந்தன. ஈழ விடுதலை போராட்டத்தில் பெண் புலிகளின் பங்களிப்பு மற்றும் சிங்கள ராணுவத்தினால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் 'The Orders Were To Rape You: Tigresses in the Tamil Eelam Struggle' என்ற தலைப்பில், 2021-ல் வெளியானது.

மொழிபெயர்ப்பு

மீனா கந்தசாமி தொல். திருமாவளவனின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களை ஆங்கிலத்தில் 'Talisman: Extreme Emotions of Dalit Liberation' (2003), 'Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers' (2004) என்னும் இரு நூல்களாக எழுதினார். ஈ.வெ. ராமசாமியின் 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலை ’Why Were Women Enslaved?’ (2007) என்ற பெயரில் மொழிபெயர்த்தார். தமிழில் இருந்து பல உரைநடை மற்றும் கவிதை ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசி ஆனந்தன், சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன் போன்ற ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார்.

மீனா எழுத்தாளர் சல்மாவின் 'மனாமியங்கள்' என்னும் தமிழ் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார் (Women Dreaming 2020). திருக்குறளின் காமத்துப்பாலை 'The Book of Desire' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். இவரின் எழுத்துக்கள் பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலி, துருக்கி, அராபி போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

இலக்கிய இடம்

”இவர் எழுத்துக்கள் தலித் மற்றும் பெண்களின் பிர‌ச்சனைகளை மையமாகக் கொண்டு மெல்லிய அங்கதத்துடன் அவை முன்வைக்கும் அரசியலை நோக்கி கேள்வியெழுப்புபவை.” என சி.சரவணகார்த்திகேயன் மதிப்பிடுகிறார்.

திரை வாழ்க்கை

’ஓராள்போக்கம்’ (Oraalppokkam) என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக நடித்தார். நியூஸ்7தமிழ் எனும் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவர்.

விருதுகள்

  • Women's Prize for Fiction, International Dylan Thomas Prize, Jhalak Prize போன்ற விருதுகளின் தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றார்.
  • When I Hit You: Or, A Portrait of the Artist As A Young Wife (2017) என்னும் நாவல் The Guardian, The Observer, Daily Telegraph மற்றும் Financial Times ஆகிய ஆங்கிலேய நாளேடுகளால் 'Book of the Year'ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது.

நூல்கள் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • Touch (Peacock Books, 2006)
  • Ms Militancy (Navayana, 2010)
  • Mascara
  • My lover speaks of Rape
  • This Poem Will Provoke You & Other Poems (HarperCollins India, 2015)
நாவல்
  • The Gypsy Goddess (Atlantic Books(London)/HarperCollins (New Delhi), 2014)
  • When I Hit You: Or, A Portrait of the Writer as a Young Wife (Atlantic Books,Juggernaut, 2017)
  • Exquisite Cadavers (Atlantic Books/ Context, 2019)
மொழிபெயர்ப்புகள்
  • The Book of Desire (Thirukkural)
  • Talisman: Extreme Emotions of Dalit Liberation, Thol. Thirumaavalavan, (Samya, 2003)
  • Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers, Thol. Thirumaavalavan (Samya, 2004)
  • Why Were Women Enslaved, Thanthai Periyar E.V.Ramasamy, The Periyar Self-Respect Propaganda Institution (2007)
  • Waking is Another Dream: Poems on the Genocide in Tamil Eelam (co-translator) (Navayana , 2010)
  • Desires Become Demons: Poems of Four Tamil Woman Poets: Malathi Maithri, Salma, Kutti Revathi, Sukirtharani, Tilted Axis Press (Sheffield), 2018.
  • Women Dreaming (novel), Salma (Penguin Random House, 2020)
கட்டுரைகள்
  • Ayyankali:A Dalit Leader of Organic Protest (with M.Nisar) (2007)
  • The Orders Were To Rape You:Tigresses in the Tamil Eelam Struggle (Navayana, 2021)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Oct-2023, 02:24:58 IST