பிரபந்தத் திரட்டு: Difference between revisions
From Tamil Wiki
m (Moved by Je to review) |
(Added First published date) |
||
(12 intermediate revisions by 6 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
பிரபந்தத் திரட்டு (பொ.யு 18-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் [[பாட்டியல்]] நூல்களில் ஒன்று. தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல். 18-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. | |||
பிரபந்தத் திரட்டு ( | == நூல் அமைப்பு == | ||
பிரபந்தத் திரட்டில் 532 பாடல்கள் உள்ளன. இதன் திருத்தப் பதிப்பு 1980-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதில் சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எழுத்து, சொல், தானம்(இடம்), பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், முதலான பொருத்தங்களும் அதில் கூறப்பட்டுள்ளன. | |||
நூல் அமைப்பு | |||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
* திரட்டியல் | * திரட்டியல் | ||
* புறநடையியல் | * புறநடையியல் | ||
Line 18: | Line 13: | ||
* ஒழிபியல் | * ஒழிபியல் | ||
* கொடையியல் | * கொடையியல் | ||
== உசாத்துணை == | |||
* வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12 | |||
* தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007 | |||
{{Finalised}} | |||
{{Fndt|23-Sep-2023, 01:08:20 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:பாட்டியல் இலக்கண நூல்கள்]] |
Latest revision as of 16:05, 13 June 2024
பிரபந்தத் திரட்டு (பொ.யு 18-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களில் ஒன்று. தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல். 18-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.
நூல் அமைப்பு
பிரபந்தத் திரட்டில் 532 பாடல்கள் உள்ளன. இதன் திருத்தப் பதிப்பு 1980-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதில் சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எழுத்து, சொல், தானம்(இடம்), பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், முதலான பொருத்தங்களும் அதில் கூறப்பட்டுள்ளன.
உள்ளடக்கம்
- திரட்டியல்
- புறநடையியல்
- கருப்பொருளியல்
- பொருத்தவியல்
- உவமாரூட வியப்பு சார்வியல்
- விசேடவணி வியப்பு சார்வோரியல்
- சாதிமரபு சார்வோரியல்
- குறுநில வியப்பு சார்வோரியல்
- ஒழிபியல்
- கொடையியல்
உசாத்துணை
- வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12
- தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 01:08:20 IST