விருத்தம்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
|||
| (9 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள், [[தாழிசை (பாவினம்)|தாழிசை]], [[துறை (பாவினம்)|துறை]], விருத்தம் என்று மூன்று இனங்கள். | தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா (பாவினம்)|கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள், [[தாழிசை (பாவினம்)|தாழிசை]], [[துறை (பாவினம்)|துறை]], விருத்தம் என்று மூன்று இனங்கள். | ||
பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. | பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. | ||
விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை: | விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை: | ||
*[[வெளி விருத்தம்]] - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும். | *[[வெளி விருத்தம்]] - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும். | ||
*[[ஆசிரிய விருத்தம்]] - கழிநெடிலடி நான்கு உடையது | *[[ஆசிரிய விருத்தம்]] - கழிநெடிலடி நான்கு உடையது | ||
*[[கலிவிருத்தம்]] - அளவடி நான்கு கொண்டது | *[[கலிவிருத்தம்]] - அளவடி நான்கு கொண்டது | ||
*[[வஞ்சி விருத்தம்]] - சிந்தடி நான்கு கொண்டது. | *[[வஞ்சி விருத்தம்]] - சிந்தடி நான்கு கொண்டது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1] | *[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1] | ||
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2] | *[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2] | ||
== இவற்றையும் பார்க்கவும் == | == இவற்றையும் பார்க்கவும் == | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
* [[சிற்றிலக்கியங்கள்]] | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
* [[:Category:விருத்தம்|விருத்தம் பட்டியல்]] | |||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|16-Jan-2023, 12:08:43 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கியம்]] | |||
[[Category:விருத்தம்|!]] | |||
Latest revision as of 14:44, 20 December 2025
தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள், தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று இனங்கள்.
பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை:
- வெளி விருத்தம் - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும்.
- ஆசிரிய விருத்தம் - கழிநெடிலடி நான்கு உடையது
- கலிவிருத்தம் - அளவடி நான்கு கொண்டது
- வஞ்சி விருத்தம் - சிந்தடி நான்கு கொண்டது.
உசாத்துணை
இவற்றையும் பார்க்கவும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jan-2023, 12:08:43 IST