under review

குழந்தைக் கவிஞர் பரம்பரை: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Image Added, Interlink Created: External Link Created; Final Check)
 
(Corrected text format issues)
 
(3 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை போல், 'குழந்தைக் கவிஞர்’ அழ. வள்ளியப்பாவைப் பின்பற்றி குழந்தைப் பாடல்கள், சிறார்களுக்கான இசைப் பாடல்கள் எழுதியோர் ‘குழந்தைக் கவிஞர் பரம்பரை’ என்று அழைக்கப்பட்டனர்.  இவர்கள் எளிய தமிழில், குழந்தைகள் விரும்பும் சந்தத்தில் பாடல்களை எழுதினர்.

[[File:Azha. Valliappa.jpg|thumb|சிறுவர்களின் சிநேகிதர் அழ. வள்ளியப்பா - ஆர்.வி. பதி]]
[[File:Azha. Valliappa.jpg|thumb|சிறுவர்களின் சிநேகிதர் அழ. வள்ளியப்பா - ஆர்.வி. பதி]]
== குழந்தைக் கவிஞர் பரம்பரை எழுத்தாளர்கள் ==
== குழந்தைக் கவிஞர் பரம்பரை எழுத்தாளர்கள் ==
[[வே.தா. கோபாலகிருஷ்ணன் (பூவண்ணன்)|டாக்டர் பூவண்ணன்]], தனது ‘குழந்தைக் கவிஞரின் கதை’ என்ற நூலில், [[அழ.வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]வின் பாடல்களைப் படித்து, அதனால் உந்துதல் பெற்று பாடல்கள் இயற்றிய கவிஞர்களை 'குழந்தைக் கவிஞர் பரம்பரை’ என்று வரையறை செய்துள்ளார். இவர்களில் பலர் வள்ளியப்பாவைத் தங்கள் குருவாகவும், முன்னோடியாகவும் கொண்டு அவர் வழியில் குழந்தை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

== குழந்தைக் கவிஞர் பரம்பரை எழுத்தாளர்கள் பட்டியல் ==
== குழந்தைக் கவிஞர் பரம்பரை எழுத்தாளர்கள் பட்டியல் ==
டாக்டர். பூவண்ணன்
*டாக்டர். பூவண்ணன்
 
*செல்லகணபதி
செல்லகணபதி
* எ. ந.கணபதி
 
*[[ர. தங்கவேலன் (திருச்சி பாரதன்)|திருச்சி பாரதன்]]
எ. ந.கணபதி
*அழகனார்
 
*இராம. சுப்பிரமணியம்
[[ர. தங்கவேலன் (திருச்சி பாரதன்)|திருச்சி பாரதன்]]
*நாக. முத்தையா
 
*தமிழ் மு
அழகனார்
*அழகு பழனிச்சாமி
 
*புவனை கலைச்செழியன்
இராம. சுப்பிரமணியம்
*நம்பிதாசன்
 
*வள்ளிதாசன்
நாக. முத்தையா
*கே. கண்ணுசாமி
 
*சொ. அடைக்கலம்
தமிழ் மு
*பி.வி. கிரி
 
*புதுவை அமலன்
அழகு பழனிச்சாமி
*வடமலையழகன்
 
*தென்றல் கே. ராமலிங்கம்
புவனை கலைச்செழியன்
*தேனி முருகேசன்
 
*இளையவன்
நம்பிதாசன்
*மகிழ்ச்சிக்கண்ணன்
 
*[[முரசு நெடுமாறன்]]
வள்ளிதாசன்
*அ. அப்துல்கறீம்
 
*ரா. பொன்ராசன்
கே. கண்ணுசாமி
*இன்பவண்ணன்
 
*ரா.பி. சாரதி
சொ. அடைக்கலம்
*வ. சிவசங்கரன்
 
*பிறையணிவோன்
பி.வி. கிரி
*எஸ். வஜ்ரவேலு
 
*அரி.இல. தமிழடியான்
புதுவை அமலன்
* ஆலந்தூர், கோ. மோகனரங்கன்
 
*நடாதூர் நம்பி
வடமலையழகன்
*குன்றக்குடியான்
 
*சீராளன்
தென்றல் கே. ராமலிங்கம்
*பால நடராஜன்
 
*[[குழ. கதிரேசன்]]
தேனி முருகேசன்
*[[கொ.மா. கோதண்டம்]]
 
*வீர. சிவராமன்
இளையவன்
*பல்லவன்
 
*மா. கண்ணப்பன்
மகிழ்ச்சிக்கண்ணன்
*[[தேவி நாச்சியப்பன்]]
 
==குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை==
[[முரசு நெடுமாறன்]]
 
அ. அப்துல்கறீம்
 
ரா. பொன்ராசன்
 
இன்பவண்ணன்
 
ரா.பி. சாரதி
 
வ. சிவசங்கரன்
 
பிறையணிவோன்
 
எஸ். வஜ்ரவேலு
 
அரி.இல. தமிழடியான்
 
ஆலந்தூர், கோ. மோகனரங்கன்
 
நடாதூர் நம்பி
 
குன்றக்குடியான்
 
சீராளன்
 
பால நடராஜன்
 
[[குழ. கதிரேசன்]]
 
[[கொ.மா. கோதண்டம்]]  
 
வீர. சிவராமன்
 
பல்லவன்
 
மா. கண்ணப்பன்
 
[[தேவி நாச்சியப்பன்]]
 
== குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை ==
’குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை’ என்ற தலைப்பில், 166 குழந்தை கவிஞர்களின் பாடல்களுடன் நூல் ஒன்றை [[மணிவாசகர் பதிப்பகம்]] வெளியிட்டுள்ளது.
’குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை’ என்ற தலைப்பில், 166 குழந்தை கவிஞர்களின் பாடல்களுடன் நூல் ஒன்றை [[மணிவாசகர் பதிப்பகம்]] வெளியிட்டுள்ளது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
*குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா வாழ்க்கை வரலாறு: டாக்டர் பூவண்ணன், வானதி பதிப்பகம்
* குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா வாழ்க்கை வரலாறு: டாக்டர் பூவண்ணன், வானதி பதிப்பகம்
*குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை, மணிவாசகர் பதிப்பகம்
* குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை, மணிவாசகர் பதிப்பகம்
*[https://www.amazon.in/Siruvargalin-Snegithar-AL-Valliappa-Tamil-ebook/dp/B09J2HV895/ref=sr_1_1?keywords=Siruvargalin+Snegithar+AL.+Valliappa+100&qid=1673627975&sr=8-1&asin=B09J2HV895&revisionId=ecec7022&format=1&depth=1 சிறுவர்களின் சிநேகிதர் அழ. வள்ளியப்பா: ஆர்.வி. பதி: அமேசன் தளம்]
* [https://www.amazon.in/Siruvargalin-Snegithar-AL-Valliappa-Tamil-ebook/dp/B09J2HV895/ref=sr_1_1?keywords=Siruvargalin+Snegithar+AL.+Valliappa+100&qid=1673627975&sr=8-1&asin=B09J2HV895&revisionId=ecec7022&format=1&depth=1 சிறுவர்களின் சிநேகிதர் அழ. வள்ளியப்பா: ஆர்.வி. பதி: அமேசன் தளம்]  
{{Finalised}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:34, 5 July 2023

பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை போல், 'குழந்தைக் கவிஞர்’ அழ. வள்ளியப்பாவைப் பின்பற்றி குழந்தைப் பாடல்கள், சிறார்களுக்கான இசைப் பாடல்கள் எழுதியோர் ‘குழந்தைக் கவிஞர் பரம்பரை’ என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் எளிய தமிழில், குழந்தைகள் விரும்பும் சந்தத்தில் பாடல்களை எழுதினர்.

சிறுவர்களின் சிநேகிதர் அழ. வள்ளியப்பா - ஆர்.வி. பதி

குழந்தைக் கவிஞர் பரம்பரை எழுத்தாளர்கள்

டாக்டர் பூவண்ணன், தனது ‘குழந்தைக் கவிஞரின் கதை’ என்ற நூலில், அழ. வள்ளியப்பாவின் பாடல்களைப் படித்து, அதனால் உந்துதல் பெற்று பாடல்கள் இயற்றிய கவிஞர்களை 'குழந்தைக் கவிஞர் பரம்பரை’ என்று வரையறை செய்துள்ளார். இவர்களில் பலர் வள்ளியப்பாவைத் தங்கள் குருவாகவும், முன்னோடியாகவும் கொண்டு அவர் வழியில் குழந்தை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

குழந்தைக் கவிஞர் பரம்பரை எழுத்தாளர்கள் பட்டியல்

  • டாக்டர். பூவண்ணன்
  • செல்லகணபதி
  • எ. ந.கணபதி
  • திருச்சி பாரதன்
  • அழகனார்
  • இராம. சுப்பிரமணியம்
  • நாக. முத்தையா
  • தமிழ் மு
  • அழகு பழனிச்சாமி
  • புவனை கலைச்செழியன்
  • நம்பிதாசன்
  • வள்ளிதாசன்
  • கே. கண்ணுசாமி
  • சொ. அடைக்கலம்
  • பி.வி. கிரி
  • புதுவை அமலன்
  • வடமலையழகன்
  • தென்றல் கே. ராமலிங்கம்
  • தேனி முருகேசன்
  • இளையவன்
  • மகிழ்ச்சிக்கண்ணன்
  • முரசு நெடுமாறன்
  • அ. அப்துல்கறீம்
  • ரா. பொன்ராசன்
  • இன்பவண்ணன்
  • ரா.பி. சாரதி
  • வ. சிவசங்கரன்
  • பிறையணிவோன்
  • எஸ். வஜ்ரவேலு
  • அரி.இல. தமிழடியான்
  • ஆலந்தூர், கோ. மோகனரங்கன்
  • நடாதூர் நம்பி
  • குன்றக்குடியான்
  • சீராளன்
  • பால நடராஜன்
  • குழ. கதிரேசன்
  • கொ.மா. கோதண்டம்
  • வீர. சிவராமன்
  • பல்லவன்
  • மா. கண்ணப்பன்
  • தேவி நாச்சியப்பன்

குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை

’குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை’ என்ற தலைப்பில், 166 குழந்தை கவிஞர்களின் பாடல்களுடன் நூல் ஒன்றை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உசாத்துணை

✅Finalised Page