இவான் கார்த்திக்: Difference between revisions
No edit summary |
(Added First published date) |
||
(6 intermediate revisions by 5 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:இவான் கார்த்திக்.jpg|thumb|287x287px|இவான் கார்த்திக்]] | [[File:இவான் கார்த்திக்.jpg|thumb|287x287px|இவான் கார்த்திக்]] | ||
இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி | இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறார். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
இவான் | இவான் கார்த்திக்கின் இயற்பெயர் ஹரிகுமார். கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்மநாபன், சீதாலெட்சுமி இணையருக்கு டிசம்பர் 31, 1991-ல் பிறந்தார். கோட்டாறு டிவிடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கோயம்புத்தூர் அரசு பொறியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார். பிப்ரவரி 21, 2022-ல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். மகள் விதுஷா. | தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார். பிப்ரவரி 21, 2022-ல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். மகள் விதுஷா. | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
இவான் கார்த்திக்கின் முதல் படைப்பான ''கடுவா'' சிறுகதை 2020-ல் | இவான் கார்த்திக்கின் முதல் படைப்பான ''கடுவா'' சிறுகதை 2020-ல் பதாகை மின்னிதழில் வெளியானது. இவருடைய பிற சிறுகதைகள் சொல்வனம், வனம் போன்ற மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. முதல் நாவல் ''பவதுக்கம்'' 2022-ல் வெளியானது. தன் ஆதர்ச எழுத்தாளர்களாக [[அசோகமித்திரன்]], தாஸ்தாயெவ்ஸ்கி, [[ஷோபாசக்தி]], [[ஜெயமோகன்]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
===== நாவல் ===== | ===== நாவல் ===== | ||
Line 16: | Line 14: | ||
* [https://www.jeyamohan.in/177578/ பவதுக்கம்: ஆனந்த் ஸ்ரீநிவாசன்] | * [https://www.jeyamohan.in/177578/ பவதுக்கம்: ஆனந்த் ஸ்ரீநிவாசன்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|01-Feb-2023, 09:17:07 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] |
Latest revision as of 12:06, 13 June 2024
இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
இவான் கார்த்திக்கின் இயற்பெயர் ஹரிகுமார். கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்மநாபன், சீதாலெட்சுமி இணையருக்கு டிசம்பர் 31, 1991-ல் பிறந்தார். கோட்டாறு டிவிடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கோயம்புத்தூர் அரசு பொறியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார். பிப்ரவரி 21, 2022-ல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். மகள் விதுஷா.
இலக்கியவாழ்க்கை
இவான் கார்த்திக்கின் முதல் படைப்பான கடுவா சிறுகதை 2020-ல் பதாகை மின்னிதழில் வெளியானது. இவருடைய பிற சிறுகதைகள் சொல்வனம், வனம் போன்ற மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. முதல் நாவல் பவதுக்கம் 2022-ல் வெளியானது. தன் ஆதர்ச எழுத்தாளர்களாக அசோகமித்திரன், தாஸ்தாயெவ்ஸ்கி, ஷோபாசக்தி, ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
நாவல்
- பவதுக்கம்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Feb-2023, 09:17:07 IST