under review

இவான் கார்த்திக்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "இவான் கார்த்திக் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர் == வாழ்க்கைக் குறிப்பு ==")
 
(Added First published date)
 
(25 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
இவான் கார்த்திக் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்
[[File:இவான் கார்த்திக்.jpg|thumb|287x287px|இவான் கார்த்திக்]]
இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்.
== பிறப்பு, கல்வி ==
இவான் கார்த்திக்கின் இயற்பெயர் ஹரிகுமார். கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்மநாபன், சீதாலெட்சுமி இணையருக்கு டிசம்பர் 31, 1991-ல் பிறந்தார். கோட்டாறு டிவிடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கோயம்புத்தூர் அரசு பொறியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
== தனிவாழ்க்கை ==
தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார். பிப்ரவரி 21, 2022-ல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். மகள் விதுஷா.
== இலக்கியவாழ்க்கை ==
இவான் கார்த்திக்கின்  முதல் படைப்பான ''கடுவா'' சிறுகதை 2020-ல் பதாகை மின்னிதழில் வெளியானது. இவருடைய பிற சிறுகதைகள் சொல்வனம், வனம் போன்ற மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. முதல் நாவல்  ''பவதுக்கம்'' 2022-ல் வெளியானது. தன் ஆதர்ச எழுத்தாளர்களாக [[அசோகமித்திரன்]], தாஸ்தாயெவ்ஸ்கி, [[ஷோபாசக்தி]], [[ஜெயமோகன்]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
== நூல் பட்டியல் ==
===== நாவல் =====
* பவதுக்கம்
== இணைப்புகள் ==
* [https://ivaankarthik.blogspot.com/ இவான் கார்த்திக்: வலைதளம்]
* [https://www.jeyamohan.in/177578/ பவதுக்கம்: ஆனந்த் ஸ்ரீநிவாசன்]

== வாழ்க்கைக் குறிப்பு ==
 
{{Finalised}}
 
{{Fndt|01-Feb-2023, 09:17:07 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 12:06, 13 June 2024

இவான் கார்த்திக்

இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

இவான் கார்த்திக்கின் இயற்பெயர் ஹரிகுமார். கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்மநாபன், சீதாலெட்சுமி இணையருக்கு டிசம்பர் 31, 1991-ல் பிறந்தார். கோட்டாறு டிவிடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கோயம்புத்தூர் அரசு பொறியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார். பிப்ரவரி 21, 2022-ல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். மகள் விதுஷா.

இலக்கியவாழ்க்கை

இவான் கார்த்திக்கின் முதல் படைப்பான கடுவா சிறுகதை 2020-ல் பதாகை மின்னிதழில் வெளியானது. இவருடைய பிற சிறுகதைகள் சொல்வனம், வனம் போன்ற மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. முதல் நாவல் பவதுக்கம் 2022-ல் வெளியானது. தன் ஆதர்ச எழுத்தாளர்களாக அசோகமித்திரன், தாஸ்தாயெவ்ஸ்கி, ஷோபாசக்தி, ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

நாவல்
  • பவதுக்கம்

இணைப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Feb-2023, 09:17:07 IST