பதிற்றந்தாதி: Difference between revisions
(Created page with "'''பதிற்றந்தாதி''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பத்து வெண்பாக்களால் அல்லது ப...") |
(Added First published date) |
||
(22 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:PathiRanthathi.jpg|thumb|கொக்குவிற் சித்திவிநாயகர் பதிற்றந்தாதி, noolaham.net]] | |||
பதிற்றந்தாதி தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பத்து [[வெண்பா]]க்களால் அல்லது பத்துக் [[கலித்துறை]]ப் பாடல்களால் [[அந்தாதி]]யாக பாடப்பாடுவது பதிற்றந்தாதி <poem>வெண்பாப் பத்துக் கலித்துறை பத்துப் | |||
பண்புற மொழிதல் பதிற்றந் தாதி | |||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 841</poem>பிரபந்த தீபிகை:<poem> | |||
பத்துவெண்பா கலித்துறை பத்துடன் பொருள் | |||
. பற்றிடும் தன்மை தோன்றப் | |||
பலசிறப் புற்ற அந்தாதியாய்ப் பாடுவது | |||
. பண்பதிற் றந்தாதி யாம் (பிரபந்த தீபிகை 19) | |||
== | </poem>நவநீதப் பாட்டியல் :<poem>பத்துவெண் பாக்கலித்துறையான் தற்செயலாம் பதிற்றந்தாதி. | ||
- நவநீதப் பாட்டியல் 7</poem>பிரசாந்த தீபிகம்:<poem>பலசிறப்புற்ற அந்தாதியாய்ப் பாடுவது பண்பதிற் றந்தாதியாம்- | |||
== | - பிரசாந்த தீபிகம் 19 </poem> | ||
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | என பதிற்றந்தாதியின் இலக்கணத்தை இலக்கண நூல்கள் கூறுகின்றன. | ||
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | |||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{ | ======சில பதிற்றந்தாதி நூல்கள்====== | ||
*கொக்குவிற் சித்திவிநாயகர் பதிற்றந்தாதி | |||
*கொக்குவிற் கிருபாகர சிவசுப்பிரமணியர் பதிற்றந்தாதி | |||
== உசாத்துணை == | |||
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | |||
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | |||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] | |||
==வெளி இணைப்புகள்== | |||
*[[பாட்டியல்]] | |||
*[[சிற்றிலக்கியங்கள்]] | |||
{{Finalised}} | |||
{{Fndt|05-Nov-2023, 09:56:16 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Latest revision as of 16:08, 13 June 2024
பதிற்றந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பத்து வெண்பாக்களால் அல்லது பத்துக் கலித்துறைப் பாடல்களால் அந்தாதியாக பாடப்பாடுவது பதிற்றந்தாதி
வெண்பாப் பத்துக் கலித்துறை பத்துப்
பண்புற மொழிதல் பதிற்றந் தாதி
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 841
பிரபந்த தீபிகை:
பத்துவெண்பா கலித்துறை பத்துடன் பொருள்
. பற்றிடும் தன்மை தோன்றப்
பலசிறப் புற்ற அந்தாதியாய்ப் பாடுவது
. பண்பதிற் றந்தாதி யாம் (பிரபந்த தீபிகை 19)
நவநீதப் பாட்டியல் :
பத்துவெண் பாக்கலித்துறையான் தற்செயலாம் பதிற்றந்தாதி.
- நவநீதப் பாட்டியல் 7
பிரசாந்த தீபிகம்:
பலசிறப்புற்ற அந்தாதியாய்ப் பாடுவது பண்பதிற் றந்தாதியாம்-
- பிரசாந்த தீபிகம் 19
என பதிற்றந்தாதியின் இலக்கணத்தை இலக்கண நூல்கள் கூறுகின்றன.
சில பதிற்றந்தாதி நூல்கள்
- கொக்குவிற் சித்திவிநாயகர் பதிற்றந்தாதி
- கொக்குவிற் கிருபாகர சிவசுப்பிரமணியர் பதிற்றந்தாதி
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Nov-2023, 09:56:16 IST