under review

நொச்சிமாலை (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''நொச்சிமாலை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். ஊருக்குப் புறத்தே நிலை பெற்ற பகைவர...")
 
(Added First published date)
 
(18 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
'''நொச்சிமாலை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். ஊருக்குப் புறத்தே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதில் காக்குந் திறங்கூறுவது நொச்சிமாலையாகும் எனப் [[பாட்டியல் நூல்]]கள் இலக்கணம் வகுத்துள்ளன<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113</ref>.  
''நொச்சிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஊருக்கு வெளியே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதிலைப் பாதுகாக்கும் திறம் குறித்துக் கூறுவது நொச்சிமாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113</ref>.  
==குறிப்புகள்==
== அடிக்குறிப்புகள் ==
<references/>
<references />
==உசாத்துணைகள்==
== உசாத்துணை ==
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்]
==வெளி இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:35:53 IST}}


==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]
* [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]]


[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 16:08, 13 June 2024

நொச்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஊருக்கு வெளியே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதிலைப் பாதுகாக்கும் திறம் குறித்துக் கூறுவது நொச்சிமாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:53 IST